பிரான்சில் மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ள தமிழ்மொழிப் பொதுத் தேர்வு-2024 .

பிரான்சில் தமிழ்மொழிப் பொதுத் தேர்வு-2024 மிகச்சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மே 4 இல் புலன்மொழி வளத்தேர்வுடன் தொடங்கிய இத்தேர்வானது 01-06-2024 சனிக்கிழமை எழுத்துத் தேர்வுடன் நிறைவுற்றுள்ளது.

மேலும்

தமிழ்மொழிப் பொதுத்தேர்வில் அரும்பணியாற்றிய ஆர்வலர்களுக்கு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் நன்றி தெரிவிப்பு!

2ஆவது தமிழ்மொழிப் பொதுத்தேர்வில் அரும்பணியாற்றிய தமிழார்வலர்களுக்கு நன்றி தெரிவித்து தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும்

கரும்புலிகள் நாள் 2024  – 05.07.2024 சுவிஸ்

வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்கள் தரை, கடல், வான் கரும்புலிகளின் நினைவு சுமந்த எழுச்சிநிகழ்வில்  அனைத்துக் கரும்புலி மாவீரர்களையும் நெஞ்சிலிருத்தி வணக்கம் செலுத்த தமிழ் உறவுகள்  அனைவரையும் அழைக்கின்றோம்.

மேலும்

பிரான்சில் சிறப்படைந்த குசான்வில் பிரெஞ்சு தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா!

குசான்வில் பிரெஞ்சு தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா கடந்த 26.05.2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது.

மேலும்

 “உரிமைக்காக எழுதமிழா” கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு சுவிசிலிருந்தும் வலுச்சேர்ப்போம்

காலத்தின் தேவையுணர்ந்து முன்னெடுக்கப்படும் இக்கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அனைவரையும் அழைக்கின்றோம்.

மேலும்

சுவிசில் நடைபெற்ற தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னைபூபதி அம்மாவின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2024!

இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.1988 வரை அகிம்சை வழியில்

மேலும்

போராட்ட இலட்சியத்தில் ஊறிவளர்ந்தவன் லெப். கேணல் ஜெரி…!

லெப். கேணல் ஜெரி கார்த்திகேசு விஜயபாலன் சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.வீரப்பிறப்பு 23.10.1969வீரச்சாவு 29.05.1998.

மேலும்

பிரான்சில் இடம்பெற்ற மேஜர் காந்தரூபன் நினைவு சுமந்த உதைபந்தாட்ட, துடுப்பெடுத்தாட்ட, கரப்பந்தாட்ட போட்டிகள்!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறை – ஈழத் தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம், துடுப்பெடுத்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பு நடாத்தும் மேஜர் காந்தரூபன் நினைவு சுமந்த உதைபந்தாட்ட, துடுப்பெடுத்தாட்ட, கரப்பந்தாட்ட போட்டிகள்

மேலும்

பிரான்சில் பல்கலை நுழைவுத் தேர்வில் (BAC) தமிழ் மொழியை இணைக்க கையெழுத்திடுவோம்!

மீண்டும் பிரான்சு அரச கல்வித்திட்டத்தில் தமிழ்மொழியை இணைத்துக்கொள்ளவேண்டி, தமிழ்மக்கள் சார்பான நியாயங்களை வலியுறுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும்

பிரான்சில்‌‌‌ அனைத்துலக ரீதியில் உணர்வோடு இடம்பெற்றமாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு!

ஒரு புனித இலட்சியத்திற்காக வாழ்ந்து இந்த இலட்சியத்திற்காகப் போராடி அந்த இலட்சியத்தை அடைவதற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்த மாவீரர்கள் மகத்தானவர்கள்.”

மேலும்