பிரான்சு கிளிச்சி நகரில் இடம்பெற்ற மே 18 தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
மே 18 தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு கிளிச்சி நகரில் அமைந்துள்ள திருகோணமலையில் படுகொலைசெய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பின் பணியாளர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபிப் பகுதியில் இடம்பெற்றது.
மேலும்பிரான்சு தலைநகரில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலும் பேரணியும்!
பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் (18.05.2024) சனிக்கிழமை பேரெழுச்சி கொண்டது.
மேலும்ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழினப் படுகொலையின் 15வது ஆண்டு நினைவு கூறலும் அனைத்துலகத்திடம் நீதி கேட்டு கவனயீர்ப்பு நிகழ்வும்.
ஸ்ராஸ்பூர்க் மாநகரில் தமிழினப்படுகொலையின் 15வது ஆண்டு நினைவு கூறலும் அனைத்துலகத்திடம் நீதி கேட்டு கவனயீர்ப்பு நிகழ்வும்.18/05/2023 சனிக்கிழமை பிற்பகல்14.45 மணி தொடக்கம் 17.00 மணிவரை, Place Kléber (Homme de Fer) Strasbourg என்னும் இடத்தில் நடை பெற்றது.
மேலும்பிரான்சு செவ்ரோன் நகரில் இடம்பெற்ற தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவு
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் மே 18 பிரான்சில் நேற்று சனிக்கிழமை காலை 10.00மணிக்கு செவ்ரோன் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழினப்படுகொலை நினைவுக்கல்லின் முன்பாக பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் செவ்ரோன் பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
மேலும்கேணல். ரமணன் அவர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன் (கந்தையா உலகநாதன்) திருப்பளுகாமம் மட்டக்களப்பு பிறப்பு – 14.10.1965 வீரச்சாவு – 21.05.2006
மேலும்சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் அரண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து
மேலும்சமர்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்.அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் மாமகுடம் சேர்த்த பிரிகேடியர் பால்ராஜ், தமிழீழத்தின் இதயப் பகுதியான முல்லைத் தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பிரதேசமான கொக்குத்தொடுவாயில் 1965-நவம்பர் -26 அன்று பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பாலசேகரன்.
மேலும்சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட 15 வது ஆண்டு தமிழினவழிப்பு நினைவு நாள் 2024!
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக மாறியதும்இ சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்க அரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்ட அதியுச்ச இனப்பேரழிப்பு
மேலும்பிரான்சு சுவசி லு றுவா நகரில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு!
பிரான்சு சுவசி லு றுவா நகரில் மே 18 தமிழின அழிப்புக்கு நீதிகோரிய கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சுவசி லு றுவா பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால் (15.05.2024) புதன்கிழமை பிற்பகல் 14.00 மணிமுதல் இடம்பெற்றது.
மேலும்