Read Time:27 Second
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாக மாவீரர்களின் மரணம் திகழ்கிறது.தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்
நன்றி
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

