நாள் 03 (16.05.2021)ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும்இ அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும். தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் –
மேலும்Month: May 2021
பிரான்சு சேர்ஜி பொந்துவாஸ் நகரில் இடம்பெற்ற மே18 கவனயீர்ப்பு!
பிரான்சு சேர்ஜி பொந்துவாஸ் நகரில் 17.05.2021 திங்கட்கிழமை பி.பகல் மே 18 தமிழின அழிப்புக் கவனயீர்ப்புப் போராட்டம். உள்நாட்டு அமைச்சகத்துக்கு முன்னால் இடம்பெற்றது.
மேலும்பிரான்சு நுவாசிலுசெக் நகரில் மே 18 கவனயீர்ப்பு நினைவேந்தல்!
(17.05.2021) திங்கட்கிழமை பிரான்சில் நுவாசிலுசெக் என்னும் இடத்தில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது.
மேலும்கொட்டும் மழையிலும் பிரான்சு இவிறி சூ சென் நகரில் மே18 கவனயீர்ப்பு!
இன்று 17.05.2021 திங்கட்கிழமை பிரான்சின் புறநகர் பகுதியில் இவ்றி சூ சென் என்னும் இடத்தில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் காலை 10.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் 17ம் நாள் நினைவு சுமந்த கவனயீர்ப்பும் , வணக்க நிகழ்வும் இடம்பெற்றது.
மேலும்கடற்புலிகளின் துணைத் தளபதி விடுதலை.முள்ளிவாயக்கால் இறுதிச் சமரின் போது வீரச்சாவு.
1996 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளமைப்பில் இணைந்து லெப்.கேணல் பொன்னம்மான் 06ல் அடிப்படைப் பயிற்சியை முடித்து கடற் புலிகளிகள் அணியில் உள்வாங்கப்பட்ட விடுதலைஅதன் பின் கனரக ஆயுதப் பயிற்சிக்கு உள்வாங்கப்பட்டு கனரக ஆயுதப் பயிற்சியில் தனது திறமையான செயற்பாட்டால் பொறுப்பாளர்களின் பாராட்டைப்பெறுகிறான்.
மேலும்பிரான்சு புளோமினல் நகரத்தில் நினைவுக்கல் முன்பாக மே18 நினைவேந்தல்!
இன்று 16.05.2021 ஞாயிற்றுக்கிழமை பிரான்சு புளோமினல் மாநகரத்தில் நிறுவப்பட்ட நினைவுக்கல் முன்பாக மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடம்பெற்றது. காலை 11.00 மணிக்கு பொதுச்சுடர், ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
மேலும்பிரான்சு பொண்டி நகரத்தில் மே 18 கவனயீர்ப்பு நினைவேந்தல்!
பாரிசின் புறநகரப் பகுதியான பொண்டி 93 பிரதேசத்தில் நேற்று 15.05.2021 (சனிக்கிழமை) மே 18 கவனயீர்ப்பும், வணக்க நிகழ்வும் நடைபெற்றன. நிகழ்வில் பொதுச்சுடரினை பொண்டி தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.கலைச்செல்வன் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை மாவீரர் பணிமனை உறுப்பினர் திரு.பாக்கியநாதன் அவர்கள் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செய்தனர்.
மேலும்பிரான்சு திறான்சி நகரில் இடம்பெற்ற மே 18 கவனயீர்ப்பு நினைவேந்தல்!
பாரிசின் புறநகரப் பகுதியான திறான்சி 93 பிரதேசத்தில் மாநகரசபை முன்றலில் இன்று 15.05.2021 (சனிக்கிழமை) மே 18 கவனயீர்ப்பும், வணக்க நிகழ்வும் நடைபெற்றன.
மேலும்இறுதி வரை உயிர் காத்த உப்புக் கஞ்சி
மே 18 மௌனிக்கப்பட்ட எம் விடுதலைப் போராட்டம் இறுதி நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த நாட்களில், எம் தேசம் மீது இலங்கை அரசு செய்திருந்த பொருளாதார, மருத்துவத் தடைகள் வலுப்பெற்றன. நிவாரணப் பொருட்களின் வருகை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்பட்டது. ஒருகட்டத்தில் நான் நினைக்கிறேன் உடையார்கட்டு என்று. அதற்குப் பின்பான காலங்கள் இன்னும் மோசமடைந்தது. இவ்வாறான தடைகளை எதிர் கொள்ள முடியாது ஏற்பட இருந்த பட்டினிச் சாவை முறியடித்து எம் மக்களை உயிர்காக்கும் செயற்பாட்டைச் செய்ய வேண்டும் என்ற நிலை எழுந்தது.
மேலும்பிரிகேடியர் சசிக்குமார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய சசிக்குமார் “சசி மாஸ்டர் “என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சசிக்குமார் அவர்கள், 15.05.2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் சிறீலங்காப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவை அடைந்தார்.
மேலும்