பிரான்சு சேர்ஜி பொந்துவாஸ் நகரில் இடம்பெற்ற மே18 கவனயீர்ப்பு!

0 0
Read Time:44 Second

பிரான்சு சேர்ஜி பொந்துவாஸ் நகரில் 17.05.2021 திங்கட்கிழமை பி.பகல் மே 18 தமிழின அழிப்புக் கவனயீர்ப்புப் போராட்டம். உள்நாட்டு அமைச்சகத்துக்கு முன்னால் இடம்பெற்றது.

மாவீரர் குடும்பத்தினரால் ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. சேர்ஜி பிராங்கோ தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் துணை நகரமுதல்வர் கலந்துகொண்டிருந்தார். உணர்வுள்ள தமிழர்கள், சங்க உறுப்பினர்கள் எனப் பலர் பங்கு கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment