தமிழின அழிப்பு நினைவு நாள் – பேர்ண், சுவிஸ் 18.05.2021
மேலும்Month: May 2021
பிரான்சு சுவசி லு றுவா நகரசபைக்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு!
பிரான்சு புறநகர் பகுதியில் ஒன்றான சுவசி லு றுவா நகரசபைக்கு முன்பாக கடந்த (12.05.2021) புதன்கிழமை பி.பகல் 14.00மணிக்கு நினைவேந்தலும்,கவனயீர்ப்பும் நடைபெற்றது.
மேலும்முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் ஊடக அறிக்கை
மே 18தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் முள்ளிவாய்க்கால் தமிழர் அடக்குமுறைக்கெதிரான எழுச்சிமையம். அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டங்கள் அணுகுமுறை சார்ந்து பின்னடைவுகளைச் சந்திக்கின்றனவே தவிர விடுதலை பெறும் வரை ஓய்ந்துவிடுவதில்லை என விடுதலைப் போராட்ட வரலாற்றியல்; எமக்குக் கற்பித்திருக்கின்றது.
மேலும்12 வருடங்களுக்கு முன் இதே நாளில் முள்ளி வாய்காலில் நடந்தது ஓர் பேரவலம்.கேட்பதற்கு இவுலகில் யாரும் அற்றவர்களாய் அழிக்கப்பட்டது தமிழினம்.
கண்முன்னால் நடந்த அந்த பேரவலங்களை மறக்க முடியாமல் மனம் குமுறுகிறது . பல லட்சக் கணக்கான எமது மக்கள் அனுபவித்த அந்த பேரவலத்தை வார்த்தைகளால் சொல்வது கடினம்.
மேலும்ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த தமிழக முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் காலமானார்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வாழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்த கே. ரகோத்தமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவருடைய 72ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
மேலும்சுவிற்சர்லாந்தில் 31.05.21 முதல் மேலும் தளர்வுகள்?
இன்னும் இரண்டு கிழமைகளில் நிலவும் நோய்த்தொற்றுச் சூழலிற்கு அமைய புதிய தளர்வுகளை சுவிற்சர்லாந்து அறிவிக்கலாம் என சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே 12. 05. 21 ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவித்தார்.
மேலும்கொரோனா தொற்றால் அவதிப்படும் ஈழத்தமிழ் மக்களுக்கு உதவும்படி தமிழக அரசுக்கு அவசர வேண்டுகோள்!
அவசர வேண்டுகோள் தமிழக அரசுக்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஈழ அகதிகள் முகாமில் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ வசதியின்றி உணவின்றி அவலப் படுகின்றார்கள் தயவுசெய்து அவர்களுக்கு உரிய மருத்துவ வசதியை வழங்குங்கள்.பிரான்ஸ். அனைத்துலக மனித உரிமை சங்கம் . ம. கஜன்.
மேலும்யாழ்ப்பாணம் மரபுரிமை மையம் உதயம்.
யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களான மந்திரி மனை, சங்கிலியன் அரண்மனை, யமுனா ஏரி போன்றவற்றைப் பாதுகாத்து அதை மீள்நிர்மாணம் செய்யும் நோக்குடன், “யாழ்ப்பாண மரபுரிமை மையம்” என்னும் அமைப்பு இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
மேலும்யாழ்.மாநகர கண்காணிப்பு அணியினரை பாதுகாக்க வேண்டும் : மனோ கணேசன்
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ள யாழ்.மேயரால் நியமிக்கப்பட்ட ஐவரையும் பயங்கரவாத அடையாளத்துக்குள் சிக்காது பாதுகாக்கும் பொறுப்பு யாழ்.மாநகர சபைக்கு உள்ளது. என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.
மேலும்கனடா ஒன்டாரியோ பாராளமன்றத்தில் தமிழினப்படுகொலை வாரம் சட்டம் [BILL104] ஏகமனதாக நிறைவேறியது.
கனடாவில் ஒன்ராரியோ பாராளுமன்றம் ஈழத்தமிழர் இனப்படுகொலையை அங்கீகரித்ததுமுள்ளிவாய்காலின் 12ஆம் ஆண்டு நினைவு நாட்களி ல் உலகப்பரப்பில் ஈழத்தமிழர் இனப்படுகொலையை கனடாவின் பாரிய மாநிலமான ஒன்ராரியோ பாராளுமன்றம் மே 6ஆம் நாள் வியாழக்கிழமை 3ஆம் இறுதி வாசிப்பை மேற்கொண்டு விவாதித்து அனைத்துக்கட்சிகளும் ஏகோபித்து வாக்களிக்க தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாக அங்கீகரித்து வரலாறு படைத்துள்ளது.
மேலும்