Read Time:33 Second
முல்லைத்தீவு – வவுணிக்குளத்தில் சற்று முன்னர் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து சுற்றுலா சென்ற நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.