Read Time:43 Second
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான விடையத்தை எதிர்வரும் ஜ.நா கூட்டத்தொடரில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கை வேண்டும்
என்ற தீர்மானத்தை நேற்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற சபை கூட்டத்தில் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஐன் பார்த்திபன் அவர்களினால் முன்மொழியப்பட்டு விசேட தீர்மானமாக ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது .
