சுவிசில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் அன்னைபூபதி அம்மாவின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2025!

இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.1988 வரை அகிம்சை வழியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் 37ஆவது ஆண்டு நினைவெழுச்சி நாளினை நினைவுகூர்ந்து நடாத்தப்பட்ட இவ் விளையாட்டுப் போட்டியானது 25.05.2025 ஞாயிறு அன்று வோ மாநிலத்தில் கழகங்கள் ஆதரவாளர்களின் பங்களிப்போடு சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு ஆறாத வடுவின் 44ம் ஆண்டு நினைவுகள்

ஈழத் தமிழனின் வாழ்வில் சிங்கள வெறியர்களால் 01.06.1981 அன்று யாழ் பொது நூலகம் எரியூட்டப்பட்டு  ஆறாத வடுவின் 44ம் ஆண்டு நினைவுகள் தாங்கிய நாள் இன்றாகும்.

மேலும்

பிரான்சில் யாழ்.நூலக எரிப்பு நினைவாக இரு நாள் நூல் கண்காட்சி!

சிறிலங்கா இனவாதிகளினால் யாழ்.நூலக எரிப்பு இடம்பெற்று 44 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இதனை நினைவுகூர்ந்து நாளை 31.05.2025 சனிக்கிழமையும் மறுநாள் 01.06.2025 ஞாயிற்றுக்கிழமையும் காலை 10.00 மணி முதல் மாலை 19.00 மணிவரை .நூல் கண்காட்சி ஒன்று செவ்ரோன் நகரில் பிரான்சு தமிழ் இளையோர்களின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

மேலும்

பேர்ன் நகரின் முதலாவது பெண் முதல்வர் ஞானலிங்கேச்சுரம் திருக்கோவிலுக்கு வருகை

பேர்ன், சுவிற்சர்லாந்து 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி, சுவிற்சர்லாந்தின் தலைநகரான பேர்னின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. சோசலிசக் கட்சியைச் சேர்ந்த „திருமதி மரீக்கே குரூயிட்“ நகரின் முதலாவது பெண் முதல்வராக பொறுப்பேற்றதன் மூலம் பேர்ன் நகரம் தனது அரசியல் முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான படியை எடுத்து வைத்தது.

மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா. முன்றலில் கவனயீர்ப்புப் போற்றாட்டம்

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா. முன்றலில் கவனயீர்ப்புப் போற்றாட்டம்காலம்: 15.09.2025நேரம்: 14:00இடம்: முருகதாசன் திடல் (ஜெனீவா)

மேலும்

கேணல். ரமணன் அவர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்

மட்டக்களப்பு மாவட்ட துணைத் தளபதி கேணல். ரமணன் (கந்தையா உலகநாதன்) திருப்பளுகாமம் மட்டக்களப்பு பிறப்பு – 14.10.1965 வீரச்சாவு – 21.05.2006

மேலும்

முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 16ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் 16ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, Bern மாநிலத்தில் உள்ள Europaplatz என்னும் இடத்தில் மாலை 15.00 மணியளவில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமானது.

மேலும்

பிரான்சு பாரிஸ் நகரில் பேரெழுச்சியடைந்த மே18 தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும்!

பிரான்சு பாரிஸ் பகுதியில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16ஆம் ஆண்டு நினைவேந்தலும் கவனயீர்ப்புப் பேரணியும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் கடந்த (18.05.2025) ஞாயிற்றுக்கிழமை பேரெழுச்சியோடு இடம்பெற்றது.

மேலும்

சமர்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்.அவர்களின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் மாமகுடம் சேர்த்த பிரிகேடியர் பால்ராஜ், தமிழீழத்தின் இதயப் பகுதியான முல்லைத் தீவு மாவட்டத்தின் கடற்கரைப் பிரதேசமான கொக்குத்தொடுவாயில் 1965-நவம்பர் -26 அன்று பிறந்தார். அவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பாலசேகரன்.

மேலும்