பிரான்சில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் கலாஜோதி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!

பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் வாழ்ந்த கலாஜோதி கோகுலதாஸ் அவர்கள் கடந்த 28.06.2025 சுகயீனம் காரணமாக சாவடைந்திருந்தார். இவரின் இறுதிச்சடங்கும், தேசத்தின் நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பும் 03.07.2025 வியாழக்கிழமை சரியாக 13.00 மணிக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது.

மேலும்

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2025!

தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்களான மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த 29.06.2025 (ஞாயிறு) சப்கவுசன் மாநிலத்தில் சிறப்பாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது.

மேலும்

கரும்புலிகள் உருவாக்கத்தின் பின்னணி…

கரும்புலிகள் என்ற வார்த்தைப் பிரயோகம் உலகளாவிய ரீதியில் ஒவ்வொருவராலும் பேசப்படும் சக்தி மிக்கதொரு சொற்பதமாகிவிட்டது.

மேலும்

ஈழத்து வழித்தோன்றல் செல்வி. ஹனிஷா

புறுற்ரிக்கெனில் இருந்து சுவிற்சர்லாந்தின் இளையவர் சார்பாளராக செல்வி. ஹனிஷா சூசை, சுவிட்சர்லாந்தின் ஐ.நா. இளைஞர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நியூயார்க் நகரில், எல்லாருக்கும் கிடைக்கக்கூடிய கல்வி மற்றும் மாற்றுத் திறனாளி இளைஞர்களின் உரிமைகளுக்காக அவர் குரல் கொடுக்கிறார்.

மேலும்

லண்டன் ஐ..எல்.சி. தமிழ் வானொலியின் 15 ஆவது நிறைவாண்டு விழாவில்ஊடகவியலாளர் இரா.மயூதரனுக்கு ‘மக்கள் குரல்’ விருது வழங்கி மதிப்பளிப்பு!

பிரித்தானியாவை தளமாக கொண்டு செயற்பட்டு வரும் ஐ.எல்.சி. தமிழ் வானொலியின் 15 ஆவது நிறைவாண்டை முன்னிட்டு இடம்பெற்ற சிறப்பு நிகழ்வின் போது தாயக ஊடகவியலாளர் இரா.மயூதரனுக்கு ‘மக்கள் குரல்’ விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும்

சமாதான சதிவலையில் சரித்திரமாகி கடல்மடியில் எழுதிய வரலாறுகள்

இந்தோனேசியாவில் புதிதாக வடிவமைக்கப்பட்ட இரண்டு படகுகளை தமிழீழத்திற்க்கு கொண்டு வரும்படி தலைவர் அவர்களால் சர்வதேசக் கடற்பரப்பிலிருந்த போராளிகளுக்கு பணிக்கப்பட்டிருந்தது அதற்கமைவாக மாவீரரான லெப்.கேணல் வெற்றியரசன்( ஸ்ரிபன்) அவர்கள் தலைமையிலான கப்பல் ஒருபடகையும்மேஐர் நிர்மலன் தலைமையிலான கப்பல் இன்னொருபடகையும் என பொறுப்பெடுத்தது அதன்படி லெப்.கேணல் ரஞ்சன் தலைமையிலான கப்பலின் இழப்பிற்க்குப் பின் நடக்கும் முதல் விநியோகம் என்பதால் மிகவும் அவதானத்துடன் இந் நடவடிக்கை இடம்பெற்றது .

மேலும்