கடற்கரும்புலி லெப்.கேணல்.நளாயினி“சாகரவர்த்தனாவுக்கு” சங்கூதியசாதனைப் பெண்ணேசாவுக்குத்துணிந்து சரித்திரமானசத்தியப் போர்மகளே.
மேலும்Month: September 2025
திலீபனண்ணா -ஐந்தாம் நாள்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஐந்தாம் நாள்…!
வழக்கம்போல் காலையில் சகல பத்திரிகைகளையும் வாசிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்யமுடியவில்லை.
மேலும்சுவிற்சர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழாவும் மதிப்பளிப்பு நிகழ்வும்.
புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கலையினை வளர்த்தெடுக்கும் பணியினை முன்னெடுத்து வரும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழாவும் மதிப்பளிப்பு நிகழ்வும் கடந்த 14.09.2025 ஞாயிற்றுக் கிழமை அன்று பேர்ண் மாநகரின் புறூக்டோப் மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும்திலீபனண்ணா நான்காம் நாள்.
தியாக தீபம் திலீபன் -நான்காம் நாள்
கடந்த மூன்று நாட்களாகமேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டுநீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான் என்னால் எதுவும் அருந்த முடியவில்லை.
மேலும்கடற்கரும்புலி லெப்.கேணல் கலைச்செல்வன்/சபீன் வீரவணக்க நாள்
17.09.2006 அன்று சிறிலங்கா கடற்பரப்பில் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் அந்தணன், லெப்.கேணல் விதுசன், லெப்.கேணல் கலைச்செல்வன் மற்றும் லெப்.கேணல் வெற்றியரசன், லெப்.கேணல் நான்முகன் உட்பட்ட கடற்புலிகளினதும் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் மூன்றாம் நாள்.
காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு இருந்ததைவிட இன்னும் சற்று உள்ளேபோயிருப்பது போல் தோன்றியது…… முகம் வரண்டு, காய்ந்து கிடந்தது, தலை குழம்பியிருந்தது
மேலும்