17.09.2006 அன்று சிறிலங்கா கடற்பரப்பில் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் அந்தணன், லெப்.கேணல் விதுசன், லெப்.கேணல் கலைச்செல்வன் மற்றும் லெப்.கேணல் வெற்றியரசன், லெப்.கேணல் நான்முகன் உட்பட்ட கடற்புலிகளினதும் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வளங்கள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளையே இவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்கரும்புலி லெப்.கேணல்
அந்தணன்/தமிழ்மாறன்
நடராசா தயாபரன் (தயா)
செங்கலடி வீதி, மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 08.06.1981
வீரச்சாவு: 17.09.2006

கடற்கரும்புலி லெப்.கேணல் கலைச்செல்வன்/சபீன் வீரவணக்க நாள்
கடற்கரும்புலி லெப்.கேணல்
கலைச்செல்வன்/சபீன்
கோபாலசாமி நாகரூபன்
காங்கேசன்துறை வீதி,
மல்லாகம், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 18.11.1972
வீரச்சாவு: 17.09.2006

கடற்கரும்புலி லெப்.கேணல்
வெள்ளை/விதுசன்
நடராசா விக்கினேஸ்வரன்
கிண்ணியடி, வாழைச்சேனை,
மட்டக்களப்பு
வீரப்பிறப்பு: 30.09.1980
வீரச்சாவு: 17.09.2006

