கனடாவின் பிராம்ப்டன் நகர சபை தமிழீழத்தின் தேசியக் கொடியை அங்கீகரித்து அறிவித்துள்ளது.

நவம்பர் 21 ஆம் திகதியை “தமிழீழத் தேசியக் கொடி நாள்” ஆக அங்கீகரித்து பிரம்டன் நகர சபையால் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் “உலகத் தமிழர் உரிமைக் குரல்” அமைப்பு தனது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும்

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , பிரான்சு ஊடகப்பிரிவு விடுக்கும் அறிவித்தல்!

தமிழ் ஊடகங்கள் மற்றும் வலையொளியினருக்கும் (Youtube)தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , பிரான்சு ஊடகப்பிரிவினர் விடுக்கும் அறிவித்தல்!

மேலும்