Read Time:31 Second
எட்டும்விடுதலை என்றே எழுந்தவன்
எம்தமிழ்மக்கள் நெஞ்சில் நிலைத்தவன்
எண்ணத்தின் வண்ணத்தைத்தன் இனத்திற்கே உவந்தளித்த திண்ணத்தை என்சொல்வேன்
தன்பிள்ளை நீயென்று தம்மனதில் குடிவைத்த ஒவ்வொரு தமிழரும்
உலகுள்ளவரை
உனைவணங்ககி உருகிடுவர்-எம்
இறைமைகாக்க வரமாய் வந்தவனே
இறையாய் என்றும் உறுதிதந்தவனே..
