2ம் லெப்.மாலதி நினைவு சுமந்த பெண்களிற்கான உள்ளரங்க விளையாட்டுப்போட்டி 2026 – சுவிஸ்

0 0
Read Time:2 Minute, 4 Second

தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது பெண் மாவீரர்
இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் 39ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு தமிழீழ
விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையினால் கடந்த 11.10.2026 அன்று முதற் தடவையாக
மகளிருக்கான உதைபந்தாட்டம்இகரப்பந்தாட்டம்இபூப்பந்தாட்டம் போன்ற போட்டிகள்
நடத்தப்பட்டது காலை பத்து மணிக்கு ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பமானது மிகவும் விறு
விறுப்பாக நடைபெற்ற சுற்றுப்போட்டியில் மகளிர் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.
காலை பத்து மணிக்கு ஆரம்பமான போட்டிகள் மாலை 18.30 இக்கு தாரக மந்திரத்துடன்
நிறைவு பெற்றது.


இத்தகைய நிகழ்வுகள் ஊடாகஇ தமிழ்ச் சமூகம் இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின்
நினைவைப் போற்றுவதுடன்இ சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் தமிழ் பெண்கள்
ஆற்றிய பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்து கௌரவிக்கின்றன. இரண்டாம் லெப்டினன்ட்
மாலதி அவர்கள் 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 10ஆம் திகதிஇ யாழ்ப்பாணத்தில் இந்திய
அமைதிப் படையினருடன் இடம்பெற்ற மோதலின்போதுஇ தனது 20ஆவது வயதில்
வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். தமிழீழப் பெண்களின் துணிச்சலுக்கும் தியாகத்திற்கும்
அடையாளமாக அவர் இன்றும் நினைவேந்தப்படுகிறார்.

தமிழீழ விளையாட்டுத்துறை
சுவிஸ் கிளை
13.10.2026

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment