சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதன் அவர்களுக்கு மட்டக்களப்பு கொக்குவில் பிரதேச பொலிசாரினால் விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும்Year: 2025
தமிழின அழிப்பின் படிநிலைகள்1956 – 2009
ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஒவ்வொரு சிங்கள தலைவர்களும் அந்தந்த காலகட்டங்களில் தமிழ் கட்சிகள் என்ற பெயர்களிள் இயங்கிய கட்சிகளை தங்கள் கைகளுக்குள் வழைத்து போட்டுக்கொண்டு .பின்னர் அதே கட்சிகளை அமைப்புக்களை தங்களை எதிர்ப்பது போல் நாடகம் ஆடச்செய்து 1956 – 2009 வரை நடந்த தமிழின அழிப்புக்கள்.
மேலும்பிரான்சில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவும்!
பிரான்சில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவும்!
மேலும்கேணல் நாகேஸ் ஆண்டுகள் பதினாறு கடந்தும்,ஆறாத் துயரோடு நாம் இங்கு வாழ்கிறோம்.
05.04.2009 காலங்கள் இன்று கருகியே போகிறதுஆண்டுகள் பதினாறு கடந்தும்,ஆறாத் துயரோடு நாம் இங்கு வாழ்கிறோம்.
மேலும்ஆனந்தபுர முற்றுகைப்போர்-ஒரு பதிவு
விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத, சந்தித்திராத சவால்களோடும், சாதனைகளோடும், இழப்புக்களோடும் நடந்தது ~ ஆனந்தபுர பெரும் சமர். அனைத்து உலக நாடுகளின் உதவியுடனும்,பாரிய படைக்கலன்களுடனும், எம் இனத்தை அழித்துக் கொண்டிருந்த சிங்கள இனவெறியர்களை முழுப் பலத்தையும் பிரயோகித்து புதுக்குடியிருப்பு ஆனந்தபுரப்பகுதியில் இடை மறித்தார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.
மேலும்குறிபார்த்துச் சுடுவதும் ஒரு கலை என்பதை நிரூபித்த பிரிகேடியர் ஆதவன்/கடாபி.
அது ஓர் அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே சிறியதோர் வெட்டை. அந்த வெட்டை வெளியில் என்றுமில்லாதவாறு போராளிகள் பலர் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்துத் தளபதிகளுக்கும் குறிபார்த்துச் சுடும் போட்டிக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது.
மேலும்தாயகத் தாய் அன்னைபூபதி உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பித்த நாள் இன்று..!
தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 அன்றிலிருந்து 19.04.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து உயிர் நீத்த நாட்டுப்பற்றாளர் தியாக தீபம் அன்னை பூபதி அம்மா.
மேலும்லெப்.கேணல் ஜொனி அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்..
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் முதனிலைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல். ஜொனி பேச்சுவார்த்தைக்கென இந்திய இராணுவத்தால் அழைத்து வரப்பட்டு வஞ்சகமாக 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி முல்லைத்தீவு தேவிபுர பகுதியில் வைத்து சுடப்பட்டு வீரச்சாவடைந்து 37ம் ஆண்டு
மேலும்லெப்.கேணல் சிலம்பரசன், உட்பட 11 போராளிகளின் 22 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
10.03.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் எம்.ரி.கொய் வணிகக்கப்பலை வழிமறித்து சிறிலங்கா கடற்படையினர் தாக்கிய போது.சமாதானம் காத்திட தம்மை அழித்தவர்கள். எம் மக்களுக்காய் கடலில் கரைந்தவர்கள்.
மேலும்