லெப்.கேணல் சிலம்பரசன், உட்பட 11 போராளிகளின் 22 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

0 0
Read Time:36 Second

10.03.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் எம்.ரி.கொய் வணிகக்கப்பலை வழிமறித்து சிறிலங்கா கடற்படையினர் தாக்கிய போது.சமாதானம் காத்திட தம்மை அழித்தவர்கள். எம் மக்களுக்காய் கடலில் கரைந்தவர்கள்.

வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி ‘கப்பல் கப்டன்’லெப்.கேணல் சிலம்பரசன், உட்பட 11 மாவீரர்களை எமது நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுவோம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment