கடலில் கரைந்த காவியங்கள்

சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுப்ட்டுக்கொண்டிருந்த எமது கப்பல்களில் ஒன்றை. 10.03.1999 அன்று காலை இந்தியக் கடற்படைகப்பல்கள் பின் தொடர்ந்தது.இதனை கப்பலிலிருந்தவர்கள் ராடர்மூலம் அவதானித்து இத்தகவலை தமிழீழத்திற்க்கும் சர்வதேசத்தில் இருந்த சர்வதேசப் பொறுப்பாளருக்கும் தகவல்களைத் தெரியப்படுத்தினர்.

மேலும்

உலகப் பெண்கள் தினம் சுவிஸ்

அனைத்துலகப் பெண்கள் நாளை முன்னிட்டு சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட கவனயீ ர்ப்பு போராட்டமும், உலகப்பெண்களுக்குமான வாழ்த்துச் சொல்லுமுகமாகவும் இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது.

மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்.

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டமானது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தின் ஜெனீவா தலைமையக வளாகத்தில் அமைந்திருக்கும் ஈகை பேரொளி முருகதாசன் திடலில் 03.03.2025 அன்று பேரெழுச்சியுடன் நடைபெற்றது.

மேலும்

லெப். கேணல் இம்ரான் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

யாழ் மாவட்டம் உரும்பிராய் பகுதியில் 03.03.1988 அன்று இந்தியப் படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான் அண்ணா அவர்களின் 37ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி வெளியீடு.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்

வான் கரும்புலிகளான, கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் 16ம் ஆண்டு நினைவு நாள்

தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்க ‘வானேறி எதிரியின் விண்ணைச் சாடி’ வான்புலிகள் வரலாற்று நாயகர்களானார்கள்.வான் கரும்புலிகளான, கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் 16ம் ஆண்டுவீரவணக்கம் சிங்கள தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி வீரச்சாவடைந்த கேணல் ரூபன் ‘தாக்குதலுக்கு முன்னதாக’உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்.

மேலும்

உழைப்பையே உயிராக்கி மலையானவன் லெப்.கேணல் தவம்

மிகவும் அண்மைக்காலத்தில் எம்மை விட்டு நீண்டதூரம் போய்விட்ட எங்கள் அன்பு அண்ணன் லெப்.கேணல் தவம். தவா பற்றிய நினைவுக் குறிப்பை எரிமலையில் எழுதுவதற்காகப் பலரிடம் தகவல் திரட்டச் சென்றிருந்தேன் எமது அமைப்பில் நீண்டகாலம் பணியாற்றிய நிதர்சனத்தின் மதிப்புமிக்க முத்துக்களில் ஒருவரான அவரைப்பற்றித் தேடிச்சென்றபோதுதான் அவர் வெறும் முத்தல்ல ஏராளமான முத்துக்களைத் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு பெருங்கடல் என்பது புரியவந்தது.

மேலும்

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 2025

தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றலில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம். காலம்:03.03.2025, திங்கட்கிழமை,நேரம்: 14:00 – 18:00இடம்: UNO – Geneva ஜெனீவா முருகதாசன் திடல்..

மேலும்