திலீபனண்ணா நீ எம் தேசவிளக்கு
மேலும்Year: 2025
கேணல் சங்கர் அவர்களின் 24ஆம் ஆண்டு .வீர வணக்க நாள் இன்றாகும்.
கேணல் சங்கர் / முகிலன்வைத்தியலிங்கம் சொர்ணலிங்கம்தமிழீழம் யாழ் மாவட்டம்வீரப்பிறப்பு 18.09. 1949வீரச்சாவு 26.09.2001
மேலும்சத்திய வேள்வியின் சரித்திர நாயகர்கள்
ஓயாத அலைகளாய்ஓங்கி அடித்துக் கரைதேடிஉறங்காத விழிகளோடுஒவ்வொரு கணமும் உறவாடிஉரிமைகளை வென்றெடுக்கஉத்வேகமுடன் தினம் ஓடிஉள்ளத்தில் மாபெரும்உறுதி கொண்டு களமாடிஉயிரிதழைக் காற்றிலூதிஉயரிய இலட்சியத்தீயில்விழிமுடிப் போன எங்கள்விடுதலைத் தீபங்களே !உமக்கென ஒரு சுடரேற்றுகிறோம் – எம்இதயக்கோவிலிலேஒரு முறை தரிசனம் தரவேண்டும் – எம்உதய வேளையிலே.
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின்-12 ம் நாள்.
1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள்.
மேலும்திலீபம்..திலீபம்..திலீபம்..திலீபம்..திலீபம்…திலீபம்..திலீபம்…தியாக தீபம்
பல்லவி யாகத் தீயில் தேகம் ஊற்றிச் சாவைச் சாய்த்தவன்தமிழ் ஈழத்தாயின் மானம் போற்றி ஈகம் காத்தவன்
மேலும்தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் நாள்
இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம் தானாகவே அசைக்கின்ற. அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதை இதன் மூலம்தான் அறிய முடிகிறது. ‘கோமா’ வுக்கு முந்திய நிலையில் (Semi Coma) ஒரு நோயாளி எவ்வளவு கஷ்டப்படுவாரோ அதைப்போல், அவர் உடல் தன்னை அறியாமலே அங்குமிங்கும் புரளத் தொடங்கியது.
மேலும்திலீபனண்ணா-பதினோராம் நாள்
திலீபனண்ணா-பத்தாம் நாள்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பத்தாம் நாள்.
பெற்றோர் – பிள்ளைகள் – சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது.
மேலும்லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் எழுச்சி வணக்க நிகழ்வு 2025 சுவிஸ்
இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும் தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகளினதும் நினைவு சுமந்த, தமிழிழ விடுதலைப்பபுலிகள் சுவிஸ் கிளையின் எழுச்சி வணக்க நிகழ்வு 2025
மேலும்