இந்திய, சிறிலங்கா கூட்டுச்சதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும், கேணல் ராயூ/குயிலன், லெப். கேணல் நாதன் மற்றும் கப்டன் கஜன் ஆகியோரினதும் நினைவு வணக்க நிகழ்வு 05.10.2025 ஞாயிற்றுக்கிழமை சுவிற்சர்லாந்து ஜெனிவா மாநிலத்தில் எழுச்சியுடன் நினைவேந்தப்பட்டுள்ளது.
மேலும்Year: 2025
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள் 2025!
சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் தமிழீழ வான்படையின் சிறப்புத்தளபதி கேணல் சங்கர் ஆகியோரின் நினைவெழுச்சி நாள்!
மேலும்எம். வி. மற்சுசிமாவைத் தாக்கிய போது தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை இந்நாளில் நினைவு கூருகின்றோம்.
07.10.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து வல்லாதிக்க சக்திகளின் துணையுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் கப்பலான எம். வி. மற்சுசிமாவைத் தாக்கிய போது சிறிலங்கா கடற்படையுடன் எதிர்ச்சமரில் ஈடுபட்டு இறுதிவரை எதிரிகளிடம் அகப்படாது
மேலும்தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025-சுவிஸ்
புலேந்திரி மாமாவின் நினைவில்…..
1987.10.05 அன்றையபொழுது அவ்வளவு துன்பத்தை வாரி இறைக்கப்போகிறது என்று தழிழ்மக்கள் நினைத்தார்களா.இப்போ தான் 9 நாட்களின்முன் ஒரு உன்னதமகன் உருகிஉருகி உயிர்க்கொடைதந்த ஆறாக்காயம் உள்மனதை எரித்துக்கொண்டிருக்க ‘மரத்தால் வீழ்ந்தவனை மாடேறி மிதித்தாற்போல்’ இடியாய் இறங்கியது அந்தச்செய்தி..அதுதான் குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளின் வீரச்சாவுச்செய்தி..இவர்களும் இலங்கை இந்தியச்சதியால் நாம்இழந்த கிடைத்தற்கரிய சொத்துகள்,சொந்தங்கள்..தமிழீழமே அடுத்தடுத்த பேரிழப்பில் மூழ்கித்தவித்துக்கிடக்கிறது….
மேலும்தீருவில் தீயில் தியாக தீபங்கள்…!
பலாலியில் பலியாகி தீருவில்வெளியில் தீயுடன் கலந்துவிட்ட பன்னிரு வேங்கைகள் மூட்டிய பெரு நெருப்புதமிழீழ போராட்டத்தின் மூத்ததளபதிகளும் போராளிகளும் இந்திய – இலங்கை அரசுகளின் கூட்டுச்சதியால் கைதாகி கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது எதிரியின் கபட நாடகத்தை அம்பலப்படுத்தி விடுதலைப் போராட்டத்தில்,
மேலும்செம்மலை மண்தந்த முத்து கப்டன் ஆனந்தன்
சுப்பிரமணியம் கருணாகரன் எனும் இயற்பெயர்கொண்ட கப்டன் ஆனந்தன் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றும் மறவா மாவீரன். தமிழீழத்தின் இதயபூமியான முல்லைத்தீவு,மணலாறு மாவட்டம் செம்மலை எனும் அழகிய ஊரில் சுப்பிரமணியம் அழகலட்சுமி இணையரின் மகனாக 22.11.1968 அன்று பிறந்தார்.
மேலும்பிரான்சில் ஐரோப்பிய ரீதியில் 16 ஆவது ஆண்டாக நடைபெறும் சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி – 2025
பிரான்சில் ஐரோப்பிய ரீதியில் 16 ஆவது ஆண்டாக நடைபெறும் சங்கொலி தேச விடுதலைப் பாடல் போட்டி – 2025
மேலும்பிரான்சு ஆர்ஜொந்தை நகரில் எழுச்சியடைந்த தியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் நினைவேந்தல் -2025!
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தலும் கேணல் சங்கர் அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தலும் (28.09.2025) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாகதீபம் நினைவுத் தூபி அமைந்துள்ள திடலில் மிகவும் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
மேலும்பிரான்சில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தின் மூன்றாவது தமிழியல் இளங்கலைமாணிப் பட்டமளிப்பு விழா!
தமிழியல் இளங்கலைமாணி மூன்றாவது பட்டமளிப்பு விழா கடந்த 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று Savigny le Temple நகரிலுள்ள Millenium அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.காலை முதலாம் அமர்வாக தியாகதீபம் திலீபன் ஆய்வரங்கும் மதியத்திற்குப் பின் இரண்டாம் அமர்வாக பட்டமளிப்பு விழாவும் இடம்பெற்றது.
மேலும்