பிரான்சில் மாவீரர் பெற்றோர் மதிப்பளித்தல் – 2025
மேலும்Year: 2025
கப்டன் செம்மலையான்
நூல் வெளியீடு.
தமிழீழ விடுதலைப் போர்க் களங்களில், சிங்களப் படையின் அதி உச்ச படைத்தளங்களுக்குள் இறங்கி, தமிழீழ விடுதலையின் தடைகளை உடைத்தெறிந்த, நெருப்புக் குழைந்தைகளான கரும்புலிகளின் வீர வரலாற்றிணையும், அவர்களின் வாழ்வியலின் உண்மைக் கதைகளையும் தாங்கித் தொடராக வெளிவரும் “தடைகள் தகரும் தமிழீழம் மலரும்.”எனும் நூலின் பாகம் மூன்று. எதிர் வரும் 26.10.2025 அன்று,பிற்பகல்.15,00 மணிக்கு.பிரான்சு நாட்டின் SALLE DE RECEPTION GOLDEN HOUSE 195 ROUTE SAINT LEU,93800 EPINAY SUR SEINE என்ற இடத்தில் வெகு சிறப்பாக வெளியீடு செய்ய இருப்பதால், இந்த வரலாற்று நூலின் வெளியீட்டுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
மேலும்லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – பிரான்சு
தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதி நினைவுநாளும்.
முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதியின் 38வது ஆண்டு நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் அக்டோபர் 11, 2025 அன்று சப்கவுசன் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
மேலும்பிரான்சில் முந்நாள் பெண் போராளிகள் சந்திப்பும், 2-ம் லெப். மாலதி நினைவேந்தல், சூரியப்புதல்விகள் இறுவெட்டு பாகம் 2 வெளியிடலும்!
முந்நாள் பெண் போராளிகளுக்கான சந்திப்பும், 2 ஆம் லெப். மாலதியின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தலும் “சூரியப்புதல்விகள்” இறுவெட்டு பாகம் 2 வெளியிடலும். பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான திறான்சி பிரதேசத்தில் 12.10.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.
மேலும்மகளிர் படையணி சிறப்பு தளபதி பிரிகேடியர் விதுசா, மாவீரர் விதுசான் ஆகியோரின் தந்தை கந்தையா யாழ் பொன்னாலையில் காலமானார்.
2ம் லெப். மாலதி
1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.
மேலும்பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற சங்கொலி விருது தாயக விடுதலைப் பாடற்போட்டி – 2025
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் ஐரோப்பிய ரீதியிலான தாயக விடுதலைப்பாடற் போட்டி சங்கொலி விருது 2025 இம்முறை 16 ஆவது ஆண்டாக கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிமுதல் பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான Borurse du Travail Saint Denis மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும்