திலீபனண்ணா- ஏழாம்நாள்

0 0
Read Time:43 Second

காந்திய தேசத்தின் கபடம் கலைத்தவன்

அமைதிப்படையென அணியணியாய் வந்திறங்கி,
அவலம்தாங்கிய மக்களை
ஆரம்பத்தில் நம்பவைத்து-
இலங்கை அரசபடைகளின் அடிவருடிகளாக ஆக்கிரமித்த இந்தியப்படைகளின்
அரிதாரம் கலைத்து
அகிம்சைப்போரினால் உண்மையை அகிலத்திற்கேகாட்டியவன்
அண்ணன் திலீபனே..
காந்தியடிகளின் நோன்பையும் கடந்து
காலத்தால் நிலைத்த
கடுந்தவம் செய்தாய் நீ
காந்தியநாட்டையே கலங்கவைத்தாய்
காலம் உள்ளவரை
வாழும் உனது கொடை…..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment