இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரு நாட்கள் யாழ், நல்லூரில் நீர் கூட அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடாத்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம லெப்.கேணல். திலீபன்அவர்களின் 38வது ஆண்டும்..
மேலும்