தமிழர்களையும், தமிழ்த் தேசியத்தையும், விடுதலைப் போராட்டத்தையும் மிகவும் மோசமாக சித்தரித்து பிரான்சில் மற்றும் ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, இன எதிரிகளின் சூழ்ச்சிகளை உலகத் தமிழர்களே உடனடியாக முறியடிப்போம்
விபரங்கள் அடங்கிய காணொளி
லிட்டில் யப்னா” திரைப்படத்தை தமிழீழத் தேசியப் படைப்புகளுக்கான தணிக்கை குழுமம் தடை செய்கிறது!
தமிழீழத் தேசியப் படைப்புகளுக்கான தணிக்கை குழுமம் “லிட்டில் யப்னா” ( Little Jaffna ) திரைப்படத்தை தடை ( Banned ) செய்கிறது!


மனு: லிட்டில் ஜாஃப்னா படத்தைப் புறக்கணிக்கவும்.
“லிட்டில் ஜாஃப்னா” திரைப்படம் உண்மையைச் சொல்லவில்லை என்ற ஒரு தீவிரமான பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த மனுவை நாங்கள் எழுதுகிறோம். இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், அவர் நமது சமூகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கப் பார்க்கிறார்.
ஆகையால் இவ் மனுவில் கையொப்பமிட விரும்புவோர் கலந்து கொள்ளுங்கள்.
நன்றி
LIFT
தலைவர்
வதனன்
https://chng.it/cGjM8z8f7Phttps://chng.it/cGjM8z8f7P
👆தயவு செய்து, மேல் குறித்த இந்த இணைப்பில் சென்று பிரான்சு லிட்டில் யப்னா திரைப்படம் வெளிவருவதைத் தடுக்க பெட்டிசன் அடிக்கவும்.
நன்றி.
