தமிழர்களையும், தமிழ்த் தேசியத்தையும், விடுதலைப் போராட்டத்தையும் மிகவும் மோசமாக சித்தரித்து பிரான்சில் மற்றும் ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, இன எதிரிகளின் சூழ்ச்சிகளை உலகத் தமிழர்களே உடனடியாக முறியடிப்போம்
மேலும்Day: April 23, 2025
ஆனையிறவுப் படைத்தளம் தமிழர் சேனைகளினால் வெற்றிகொள்ளப்பட்ட நாள் 22.04.2000
ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும்