ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஈழத்தமிழர் திரைப்பட சங்க உறுப்பினர் நீக்கம்செயற்குழு உறுப்பினராக உள்ள திரு. குணா ஆறுமுக ராசா அவர்களின் தற்காலிக இடைநிறுத்தல் அறிவிப்பு.மேலதிக விபரங்கள்கீழ் உள்ள இணைப்பில்நன்றிLIFT[ஈழத்தமிழர் திரைப்பட சங்கம்]

மேலும்

பிரான்சில் இடம்பெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 37 ஆம் ஆண்டு மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் நினைவேந்தல் நிகழ்வு!

தமிழீழத் தாயவள் தியாகி அன்னை பூபதி அவர்களின்37 ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நாட்டுப்பற்றாளர் நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு பாரிஸ் நகரின் புறநகர் பகுதியான திரான்சிப் பிரதேசத்தில் கடந்த 19.04.2025 சனிக்கிழமை பி. பகல் 15. 00 மணிக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு, மாவீரர் பணிமனையுடன் இணைந்து நடாத்தப்பட்டது.

மேலும்

ஈழம் லிட்டில் யப்னா” திரைப்படப் புறக்கணிப்பிற்கான ஊடக அறிக்கை

உன்னதமான தியாகங்களைச் செய்து உலக வரலாற்றில் இடம் பிடித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாகங்களை கொச்சைப்படுத்தும் வகையில் ஈழத்தைப் பூர்வீகமாகவும். பிரஞ்சுப் பிரசையாகவும் உள்ள இயக்குனர் லோறன்சு என்பவரால் எடுக்கப்பட்ட முழுநீளத் திரைப்படமான “ஈழம் -Little Jaffna” முன்னோட்டக் காட்சியாக ஏப்பிரல் 27. 30 ஆம் நாட்களில் திரையிடப்படவுள்ளது. இதனைக் கண்டித்து பிரான்சு தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும்

உலகத் தமிழர்களே உடனடியாக முறியடிப்போம்!

தமிழர்களையும், தமிழ்த் தேசியத்தையும், விடுதலைப் போராட்டத்தையும் மிகவும் மோசமாக சித்தரித்து பிரான்சில் மற்றும் ஒரு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது, இன எதிரிகளின் சூழ்ச்சிகளை உலகத் தமிழர்களே உடனடியாக முறியடிப்போம்

மேலும்

ஆனையிறவுப் படைத்தளம் தமிழர் சேனைகளினால் வெற்றிகொள்ளப்பட்ட நாள் 22.04.2000

ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும்

பிரான்சில் இடம்பெற்ற கிறித்தேய் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு விழா!

பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான 94 ஆவது மாவட்டத்தில் அமைந்துள்ள கிறித்தேய் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவு விழா தமிழ்ச்சோலை மாணவர்களால் கssaடந்த 13.04.2025 சனிக்கிழமை பி. பகல் 3.00 மணிக்கு மாநகர சபை மண்டபத்தில் சிறப்பாக நடாத்தப்பட்டது.

மேலும்

நாட்டுப்பற்றாளர்”தியாக தீபம் அன்னைபூபதி அவர்களின் 37 வது ஆண்டு நினைவு நாள்.

அன்னை பூபதி என்று அழைக்கப்படும் தாய் இந்தியப் படைகளுக்கெதிராக சாகும்வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நாள்.

மேலும்