பிரான்சில் இடம்பெற்ற செல் நகர பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 27 ஆம் ஆண்டு நிறைவு விழா!

பிரான்சின் புறநகர் பகுதியில் ஒன்றான 77 ஆவது மாவட்டத்தில் அமைந்துள்ள செல் நகர பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் 27 ஆம் ஆண்டு நிறைவு விழா தமிழ்ச்சோலை மாணவர்களால் கடந்த 13.04.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு Centre Culturel de chelles SALLE TRISTAN ISEULT மாநகர சபை மண்டபத்தில் சிறப்பாக நடாத்தப்பட்டது.

மேலும்

அன்னை  பூபதி அவர்களின் நிணைவு தினம்- தொடர்பாக பொலீஸ் விசாரணைக்கான அழைப்பாணை

சிவில் சமூக செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதன் அவர்களுக்கு மட்டக்களப்பு கொக்குவில் பிரதேச பொலிசாரினால் விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும்

தமிழின அழிப்பின் படிநிலைகள்1956 – 2009

ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஒவ்வொரு சிங்கள தலைவர்களும் அந்தந்த காலகட்டங்களில் தமிழ் கட்சிகள் என்ற பெயர்களிள் இயங்கிய கட்சிகளை தங்கள் கைகளுக்குள் வழைத்து போட்டுக்கொண்டு .பின்னர் அதே கட்சிகளை அமைப்புக்களை தங்களை எதிர்ப்பது போல் நாடகம் ஆடச்செய்து 1956 – 2009 வரை நடந்த தமிழின அழிப்புக்கள்.

மேலும்

பிரான்சில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவும்!

பிரான்சில் தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தலும் நாட்டுப்பற்றாளர் நினைவும்!

மேலும்

கேணல் நாகேஸ் ஆண்டுகள் பதினாறு கடந்தும்,ஆறாத் துயரோடு நாம் இங்கு வாழ்கிறோம்.

05.04.2009 காலங்கள் இன்று கருகியே போகிறதுஆண்டுகள் பதினாறு கடந்தும்,ஆறாத் துயரோடு நாம் இங்கு வாழ்கிறோம்.

மேலும்

விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர்.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத, சந்தித்திராத சவால்களோடும், சாதனைகளோடும், இழப்புக்களோடும் நடந்தது ~ ஆனந்தபுர பெரும் சமர். அனைத்து உலக நாடுகளின் உதவியுடனும்,பாரிய படைக்கலன்களுடனும், எம் இனத்தை அழித்துக் கொண்டிருந்த சிங்கள இனவெறியர்களை முழுப் பலத்தையும் பிரயோகித்து புதுக்குடியிருப்பு ஆனந்தபுரப்பகுதியில் இடை மறித்தார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.

மேலும்

குறிபார்த்துச் சுடுவதும் ஒரு கலை என்பதை நிரூபித்த பிரிகேடியர் ஆதவன்/கடாபி.

அது ஓர் அடர்ந்த வனம். அந்த வனத்தின் நடுவே சிறியதோர் வெட்டை. அந்த வெட்டை வெளியில் என்றுமில்லாதவாறு போராளிகள் பலர் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தார்கள். அனைத்துத் தளபதிகளுக்கும் குறிபார்த்துச் சுடும் போட்டிக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தது.

மேலும்