நவம்பர் 8
மேலும்Year: 2024
கேணல் பரிதி அவர்களின் 12ஆம்ஆண்டு வீர வணக்க நாள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
மேலும்பிரான்சில் கேணல் பரிதி அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு – 2024
பிரான்சு பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சின் முன்னைநாள் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 08-11-2024 அன்று அவரது வித்துடல் விதைக்கப்பட்ட பந்தன் கல்லறையில் காலை 11:00 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும்.
மேலும்நவம்பர் 7
நவம்பர்6
நவம்பர் 5
பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2024
தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2024 கடந்த ( 02.11.2024) சனிக்கிழமை , (03.11.2024) ஞாயிற்றுக்கிழமை நுவாசியல் பகுதியில் இடம்பெற்றது.
மேலும்பிரான்சில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் 6 மாவீரர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் 6 மாவீரர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள லாக்கூர்நெவ் மாநகரசபைக்கு அருகாமையில் கடந்த (01.11.2024) சனிக்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பிரான்சு ஆத்மாக்கள் நாளில் லாக்கூர்நெவ் மாநகரசபையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் லாக்கூர்நெவ் தமிழ்ச் சங்கத்தினால் நடத்தப்பட்டது.
மேலும்