உயிர் உள்ளவரை நினைவில் உள்ள தமிழ்ச்செல்வன் அண்ணா

அன்று அதிகாலை ஏறக்குறைய ஏழு மணி இருக்கும் எமது தங்ககத்துக்கு கிடைத்த வான்வெளி தாக்குதலுக்கான சமிக்ஞையை அடுத்து நாங்கள் எங்களை தற்காத்து கொள்வதற்காக பதுங்குகுழிகளில் மறைந்து கொள்கிறோம்.

மேலும்

லெப்.கேணல் நாதன் மற்றும் கப்டன் கஜன் ஆகியோரின் 28ஆம் ஆண்டு நினைவேந்தல்!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வைத்து 26.10.1996 அன்று சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன் மற்றும் ஊடகப்போராளியும் ஈழமுரசின் நிறுவன ஆசிரியருமான கப்டன் கஜன் ஆகியோரின் 28ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

மேலும்

“சிதறல்கள் – 100 கவிதைகள்” நூல் 2வது பதிப்பு வெளியீடு

ஈழத்து எழுத்தாளர் உரும்பையூர் து. திலக் அவர்களின் “சிதறல்கள் – 100 கவிதைகள்” நூல் 2வது பதிப்பு வெளியீட்டு விழா கடந்த 27.10.2024 சுவிஸ் நாட்டின் பேர்ன் மாநிலத்தில் தமிழர் களறி மண்டபத்தில் நடைபெற்றது.

மேலும்

பேர்ன் – சுவிற்சர்லாந்து அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில்நாட்காட்டி 2025

அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருகோவிலின் 2025ஆம் ஆண்டுக்கான நாற்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து நாடக் ளும் காலை 09.00 மணிமுதல் இரவு 20.00 மணிவரை திருக்கோவில் திறந்திருக்கும். மாலை 18.00 மணிமுதல் 20.00 மணிவரை பூசைவழிபாடுகள் இடம்பெறும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்

எல்லாளன் நடவடிக்கையில் காவியமான 21கரும்புலிகளின் நினைவு நாள் இன்றாகும்!

22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள்.

மேலும்

இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கடவுச்சீட்டு தொடர்பான சில தகவல்கள்.

இலங்கையில் 21.10.2024 இல் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கடவுச்சீட்டுக்களின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும்

தமிழீழமெங்கும் பயணித்த லெப் கேணல் சந்தோசம் மாஸ்ரர் 37 வது ஆண்டு நினைவு!

லெப்.கேணல் சந்தோசம்(திருமலை மாவட்ட தளபதியும் மத்திய குழு உறுப்பினரும்)கணபதிப்பிள்ளை உமைநேசன்சந்தோசம் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்.வீரப்பிறப்பு:04.01.1959வீரச்சாவு:21.10.1987நிகழ்வு:யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இந்தியப்படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு

மேலும்