பிரான்சில் திருக்குறள் திறன் போட்டியின் திணைக்கள மட்டத்திலான போட்டிகள்.

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தினால் நடாத்தப்பட்ட திருக்குறள் திறன் போட்டியின் திணைக்கள மட்டத்திலான போட்டிகள் கார்ஜ் சார்சல் பகுதியில் இன்று (20.10.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

மலையகத்தில் காணி வழங்கல், வடக்கில் காணி விடுவிப்பு உத்தரவாதங்களுடன் அனுர அரசு தமிழர்களின் வாக்குகளை கோரலாம்

தமுகூ தலைவர் மனோ கணேசன் விசேட அறிக்கை மலையகத்தில் வீட்டு காணி, வாழ்வாதார காணி, தனி வீடு ஆகியன அடங்கிய “காணி உரிமை” உத்தரவாதங்களையும், வடகிழக்கில் தனியார் காணிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்கள் அகற்றல், போர் முடிந்து 15 வருடங்களுக்கு பின்னும் இருக்கின்ற மேலதிக இராணுவ முகாம்களை மூடல், இவை மூலம் தனியார் காணிகள் விடுவிப்பு ஆகியன அடங்கிய “காணி உரிமை” உத்தரவாதங்களையும் வழங்கி விட்டு அனுர அரசு தமிழ் மக்களின் வாக்குகளை மலையகத்திலும், வடக்கு கிழக்கிலும் தமிழ் மக்களின் வாக்குகளை கோரலாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.

மேலும்

பிரான்சில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

பிரான்சில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மேலும்

இராஜபக்சக்களின் பின்வாங்கலும் ரில்வின் சில்வாவின் நேர்காணலும் .இதயச்சந்திரன் 

ஐநாவின் அபிவிருத்திக்குழுவின் வருகையோடு தேர்தல்  திருவிழா சூடு பிடித்துள்ளது.  இந்த ஜனநாயகச் சடங்கில் வசைபாடலும், குழிபறித்தலும், அணி சேர்தலும், கோட்பாட்டு மோதலும் முதன்மை பெறுவதைக் காண்கிறோம். 

மேலும்

மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களது 38ஆம் ஆண்டு நினைவு வணக்கநாள்,

அடம்பன் பகுதியில் 12.10.1986 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மன்னார் மாவட்ட பிராந்தியத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 38ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 – சுவிஸ்.

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாள்.!

மேலும்

2ம் லெப். மாலதி

1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.

மேலும்

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்று முடிந்த தமிழ்ச்சோலை ஆசிரியர்களுக்கான இரண்டாம் நாள் பயிற்சிப்பட்டறை!

பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் தமிழ்ச்சோலை ஆசிரியர்களுக்கான இரண்டாம் நாள் பயிற்சிப்பட்டறை நேற்று ( 06.10.2024) ஞாயிற்றுக்கிழமை காலை கொலம்பஸ் பிரதேசத்தில் காலை 9.31. மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு, தமிழ்ச்சோலை கீதம் இசைத்தலோடு ஆரம்பமாகியது.

மேலும்