தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 – சுவிஸ்.

0 0
Read Time:1 Minute, 5 Second

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாள்.!

எத்தகைய இடர்கள் , சூழ்ச்சிகள், சவால்களை எதிர்கொண்டாலும் எமது தமிழீழத்தின் சுதந்திரத்தை வென்றெடுக்க உழைப்போமென புனித நாளில் உறுதியெடுப்பதோடு எம் மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செலுத்த அனைத்து உறவுகளையும் அழைக்கும் முகமாக; உங்கள் இணையத்தளங்களில் பிரதான இடங்களில் முதன்மைப்படுத்தி இணைப்பதோடு முகப்புப் பக்கங்களின் ஊடாக பகிர்ந்து கொள்வதுடன் மின்னஞ்சல் வழியாகவும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை
11.10.2024

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment