ஒப்பறேசன் தவளைப் பாய்ச்சல்

நவம்பர் 11, 1993 படைபலத்தை வைத்துப் பேசப்பட்ட அரசியல் பேரத்திற்குக் கொடுக்கப்பட்ட அடி! “11ம் திகதி ஒவ்வொரு புலிவீரனுக்கும் பத்துக் கைகள் முளைத்துவிட்டன” பூநகரி வெற்றியுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பெற்றுவிட்ட பலத்தை தலைவர் பிரபாகரன் இவ்விதம் வெளிப்படுத்தினார்.

மேலும்

பிரான்சில் இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

பிரான்சு பாரிசு நகரில் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அவரின் வித்துடல் விதைக்கப்பட்ட ஒபேவில்லியே துயிலும் இல்லப் பகுதியில் கடந்த ( 08.11.2024) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

மேலும்

தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி 2024

சுவிஸ் நாட்டில் எழுச்சியோடு நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டிதமிழர் நினைவேந்தல் அகவத்தினால் 03.11.2024 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் நாடு தழுவிய ரீதியில் பத்தாவது தடவையாக நடாத்தப்பெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுக் கவிதைப்போட்டி பேர்ண் மாநிலத்தில் எழுச்சியோடு நடைபெற்றது.

மேலும்