நவம்பர் 23
மேலும்Year: 2024
நவம்பர் 22
நவம்பர் 21
நவம்பர் 20
பிரான்சின் ஏனைய வெளி மாநிலங்களிலும் இடம்பெறவுள்ள மாவீரர் நாள் 2024
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பாரிசில் Massy palaiseau பகுதியில் எதிர்வரும் 27.11.2024 புதன்கிழமை மாவீரர் நாள் நடைபெறும் அதேவேளை வழமைபோன்று பிரான்சின் ஏனைய வெளி மாநிலங்களிலும் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் உபகட்டமைப்புக்களினால் மாவீரர் நாள் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும்பிரான்சு தமிழ்ச்சோலை தலைமைப் பணியகம் ஆரம்பித்துள்ள ஆசிரியப் பட்டயப் பயிற்சி நெறி!
தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தால் தமிழ்ச்சோலைகளில் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் நோக்கோடும் மூன்றாந்தலைமுறை தமிழ் கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு கற்பித்தல் முறைமையை அறிமுகப்படுத்தும் நோக்கோடும் ஆசிரியப் பட்டயப் பயிற்சி நெறியொன்று தொடங்கப்பட்டுள்ளது.
மேலும்