ஈழத்தின் இலக்கியப் பேராளுமைக்கு அஞ்சலிகள்…!!

ஈழ மண்ணின் மூத்த படைப்பிலக்கியவாதியும், கிளிநொச்சி மண்ணுக்கு அடையாளம் தந்த வேருமாகிய மதிப்பார்ந்த நா.யோகேந்திரநாதன் ஐயா மறைந்தார் என்ற செய்தி மனதை நொருங்கச் செய்திருக்கிறது.

மேலும்

ஈழத்தின் மூத்த எழுத்தாளர் நா.யோகேந்திரநாதன் காலமானார்

ஈழத்தின் மூத்த எழுத்தாளர், படைப்பாளி நா. யோகேந்திரநாதன் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை காலமானார். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழ் இலக்கிய உலகில் பிரகாசித்த மூத்த படைப்பாளர் நா.யோகேந்திரநாதன் காலமானார்.

மேலும்

சுவிசில் நினைவுகூரப்பட்ட சுனாமி ஆழிப்பேரலையினால் சாவடைந்த அனைத்துஉறவுகளினதும் இருபதாம் ஆண்டு நினைவேந்தல் – 26.12.2024

உலகம் முழுவதும் பேரழிவு ஏற்படுத்திய சுனாமி ஆழிப்பேரலையினால் சாவடைந்த அனைத்து உறவுகளினதும் நினைவேந்தலானது 26.12.2024 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள லெப். கேணல் கௌசல்யன் கலைக்கூடத்தில் நினைவுகூரப்பட்டது.

மேலும்

கோழிச் சண்டையிலிருந்து தொழில் நுட்பப்போர் வரை

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர் தமது கோழி பண்ணை விரிவாக்கத்தை அதிகரித்தது அமெரிக்கா.

மேலும்

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற “தமிழ் இளையோர் அமைப்பின் 20 வது ஆண்டு விழா”

தாயகத்திலும் புலத்திலும் இயங்கிய மாணவர் அமைப்பு, தூரநோக்கு பார்வையின் அடிப்படையில் 2004ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் “தமிழ் இளையோர் அமைப்பு” என மாற்றப்பட்டு, பல புலம்பெயர் நாடுகளில் தனது செயற்பாட்டை ஆரம்பித்தது.

மேலும்

சுவிசில் நடைபெற்ற ‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம்,தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர்; சு.ப.தமிழ்ச்செல்வன்உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர்; சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 14.12.2024 சனி அன்று வோ மாநிலத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மேலும்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18 ஆவது ஆண்டு நினைவு நாள்

தாயக சுதந்திர போராட்ட வாழ்வில் காத்திரமான பங்களிப்பை வழங்கிய தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

மேலும்

பிரான்சில் பல்கலைப் பட்டம்பெற்ற தமிழ் மாணவர்கள் கேணல் பருதி அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவுசுமந்து மதிப்பளிப்பு!

பிரான்சில் கேணல் பருதி அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவுசுமந்து புலம்பெயர் மண்ணில் உயர்கல்வியை முடித்துப் பட்டம்பெற்ற தமிழ் மாணவ மாணவியர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு புளோமெனில் பகுதியில் நேற்று (08.12.2024) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு இடம்பெற்றது.தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெற்றுவரும் இந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழ்ப்பெண்கள் அமைப்பின் பொருளாளர் திருமதி வலன்ரீனா அவர்கள் ஏற்றிவைக்க, கேணல் பருதி அவர்களின் திரு உருவப்படத்திற்கான ஈகைச்சுடரினை 09.01.1997 அன்று ஆனையிறவு – பரந்தன் பகுதியில் இடம்பெற்ற சமரில் வீரச்சாவடைந்த கப்டன் சுபாநந்தினி அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.

மேலும்

பிரான்சு Bobigny நகரில் தமிழீழ மக்களின் நினைவாக நினைவுக்கல் திரைநீக்கம்!

பிரான்சு தேசத்தில் பாரிசின் புறநகரில் ஒன்றான Bobigny நகரில் தமிழீழ தாயகத்தில் 1948 முதல் 2009 வரை இன அழிப்புக்குள்ளான மக்களின் நினைவாக நினைவுக்கல் நேற்று 07.12.2024 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு திரை நீக்கம் செய்யப்பட்டு வைக்கப்பட்டது.

மேலும்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கிட்ணன் செல்வராஜ் அவர்களுக்கு,

நாம் தோழர் சண்முகதாசன் காலத்து முற்போக்காளர்கள். தேசிய இன ஒடுக்குமுறை, நாட்டின் பிரதான முரண்பாடாக மேலோங்கியதால் ஈழப்புரட்சி அமைப்பில் இணைந்தோம்.எமது அரசியல் சிந்தாந்தமாக மாக்சியத்தை வரித்துக் கொண்டோம்.நாம் தமிழ்த் தேசிய பேரினவாதத்தைப் பேசவில்லை. மலையக மக்கள் இந்திய விஸ்தரிப்புவாதத்தின் நீட்சி என்று பேரினவாத வகுப்பு எடுக்கவில்லை.

மேலும்