கோழிச் சண்டையிலிருந்து தொழில் நுட்பப்போர் வரை

0 0
Read Time:1 Minute, 49 Second

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர் தமது கோழி பண்ணை விரிவாக்கத்தை அதிகரித்தது அமெரிக்கா.

இதனால் 1963 இல் அமெரிக்காவிற்கும் பிரான்சிற்கும் இடையே “கோழிச்சண்டை” (Chicken War) ஒன்று ஆரம்பமானது.

‘மலிவான’ அமெரிக்க கோழி இறக்குமதியால் பாதிப்புற்ற உள்ளூர் கோழி வளர்ப்பாளர்கள் பிரான்ஸ் அரசிற்கெதிராக போர்க் கொடி தூக்கினர்.

இதன் எதிர்வினையாக, ஐரோப்பிய நாடுகளால் அமெரிக்க கோழிகளுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி (Tariff)அதிகரித்தது.

கோபமடைந்த அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும்
ஜேர்மனி நாடுகளின் வாகன இறக்குமதிகளுக்கு மேலதிக வரி விதிக்க ஆரம்பித்தது.

இது எதனை நினைவூட்டுகிறது?.
வரலாறு மீண்டும் திரும்புவது போல் தெரியவில்லையா?

சீனா மீது விதிக்கப்பட்டுள்ள மேலதிக ஏற்றுமதி வரி விதிப்பும், மசகு எண்ணெய் இறக்குமதியை வைத்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது மேலதிக வரி விதிக்கப் போவதாக அமெரிக்கா அச்சுறுத்துவதும் அந்தக் காலத்து கோழிச் சண்டையைத்தான் நினைவூட்டுகிறது.

முன்பு கோழிக்கு அடிபட்டவர்கள் இப்போது Chips (semi-conductor )இற்கு மோதிக் கொள்கிறார்கள். 😀😀
வர்த்தகப் போரில் இப்படியொரு வளர்ச்சி.🙃

  • இதயச்சந்திரன்
    (24/12/2024)
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment