லெப்.கேணல் ரவிகுமாரவேல் ரவீந்திரகுமார்விசுவமடு – முல்லைத்தீவு வன்னிமண்ணில் திரு.திருமதி குமாரவேல் இணையருக்கு அன்பு மகனாய்ப் பிறந்த லெப்.கேணல் ரவி 1986ம் ஆண்டு தம்மை முழுமையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார்.
மேலும்Month: March 2023
வன்னி மண்ணை சூறையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கிய
சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக
நடைபெற்ற கரோக்கே ‘ கானக்குயில் 2023’
தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க் கைதிகளின் விடுதலைக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாகவும், சூரிச்வாழ் அனைத்துக் கலைஞர்களினதும் திறமைகளை ஊக்குவித்து மதிப்பளிக்கவும் சூரிச் மாநிலத்தில் இனியொரு விதி செய்வோம் நிகழ்வில் ஐரோப்பா ரீதியிலான கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடல் போட்டியானது 11.03.2023 சனி அன்று சூரிச் மாநிலத்தில் எழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது.
மேலும்பிரான்சில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
பிரான்சில் 15.03.2019 அன்று திடீர் சுகயீனம் காரணமாக சாவடைந்த நாட்டுப்பற்றாளர் அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று 15.03.2023 புதன்கிழமை முற்பகல் 15.00 மணிக்கு Grigny யில் அமைந்துள்ள கல்லறையில் உணர்வோடு இடம்பெற்றது.
மேலும்சுவிசில் தமிழ் ஆற்றுப்படுத்துனர்கள்
உடல்மற்றும் உளநலன் மேன்மைக்கு நோயுறும் வேளைகளிலும் இறப்பை எதிர்நோக்கும் சூழல்களிலும் மனிதர்களுக்கு சமய-, பண்பாட்டு மற்றும் தாய்மொழியில் ஆற்றுப்படுத்தல் உதவி ஒரு தேவையாகஅமைகின்றது.
மேலும்லெப்.கேணல் ஜொனி அவர்களின் 35ஆம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்..
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் முதனிலைத் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல். ஜொனி பேச்சுவார்த்தைக்கென இந்திய இராணுவத்தால் அழைத்து வரப்பட்டு வஞ்சகமாக 1988 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி முல்லைத்தீவு தேவிபுர பகுதியில் வைத்து சுடப்பட்டு வீரச்சாவடைந்து 35ம் ஆண்டு
மேலும்தியாகதீபம் அன்னைபூபதியின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. 30.04.2023 – சுவிஸ்
தியாகதீபம் அன்னைபூபதியின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. 30.04.2023 – சுவிஸ்
மேலும்மகளிர் தினம் கொண்டாடாதவள்
காலை ஐந்து மணிக்கு அலாரம் வைக்காமலே எழுந்துவீடு பெருக்கிநீர் தெளித்துக்கோலமிட்டுபாத்திரம் விளக்கிவீட்டில் அனைவருக்கும்காபி போட்டுக் கொடுத்துகாலை உணவைத் தயாரித்துமீண்டும் பாத்திரம் விளக்கிகல்லூரிக்குச் செல்லும் மகனுக்கும்பள்ளிக்குச் செல்லும் மகளுக்கும்டிபன் பாக்ஸ் கட்டி மறக்காமல் கொடுத்துனுப்பி எல்லோரும் புறப்பட்டதும் வியர்வை வழிய மின்விசிறியின் கீழ் அமரும்போது ஞாபகம் வரும்துணி ஊற வைக்கலாமே என்று.
மேலும்ஐ.நா முன்றலில் தமிழீழ இலட்சியப்பற்றுடன்
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற
கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்மக்கள்!!
சிங்களப் பேரினவாத அரசினால் முள்ளிவாய்க்காலில் உச்சம் பெற்ற இனவழிப்பின் பதின்நான்காவது ஆண்டிலும் எங்களுக்கான நீதியை எங்களுக்குத் தாருங்கள் என்ற உரிமை முழக்கத்தோடு, சிறிலங்கா அரசபயங்கரவாதத்தினால் தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா முன்றல் ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ்மக்கள் குளிர்காலநிலைக்கு மத்தியிலும் கலந்துகொண்டிருந்தனர்.06.03.2023 திங்கள் அன்று பிற்பகல் 14:15 மணியளவில் ஆரம்பமான இக் கவனயீர்ப்பு நிகழ்வில் சுமார் ஒருமணிநேரமாக தமிழ் உறவுகள் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு உரத்தகுரலில் தமது உரிமைக்குரல்களை ஒலித்ததோடு மட்டுமன்றி தாங்கிய பதாதைகள் மூலம் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்புசார்ந்த வெளிப்பாடுகளை எடுத்துரைத்த வண்ணமிருந்தனர்.
மேலும்மனித நேய ஈருருளிப்பயணம் ஐக்கிய நாடுகள் அவையை வந்நதடைந்தது.
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி பயணிக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் ஐக்கிய நாடுகள் அவையை வந்நதடைந்தது. நாளை திங்கட் கிழமை 06/03/2023 நடைபெறும் கவனயீர்பு போராட்டத்திற்கு அறைகூவல்!
மேலும்லெப். கேணல் இம்ரான் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
யாழ் மாவட்டம் உரும்பிராய் பகுதியில் 03.03.1988 அன்று இந்தியப் படையினருடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான் அண்ணா அவர்களின் 35ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
மேலும்