கடந்த 02/09/2021 பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டு 18 நாட்களாக தொடரும் மனித நேய ஈருருளிப்பயணம் ஐக்கிய நாடுகள் அவையினை வந்தடைந்தது.

0 0
Read Time:1 Minute, 30 Second

சிங்களப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை மற்றும் ஐரோப்பிய நாடுகளை தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுக்கவேண்டும் என்னும் வேணவாவோடு பயணித்த மனித நேய ஈருருளிப்பயணம் இன்று 19/09/2021 ஈகைப்பேரொளி முருகதாசன் திடலினை (ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலை) வந்தடைந்தது.

காலத்தின் தேவை அறிந்து எம் தமிழ் உறவுகள் நாளை 20/09/2021 ஈகைப்பேரொளி முருகாதசன் திடலில் பி.ப 2.30 மணிக்கு நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் வரலாற்றுக்கடமையினை ஆற்ற தவறாதீர்கள்.

« ஒடுக்கப்படும் மக்களே ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராட வேண்டும், அநீதிக்கு ஆளாகி நிற்பவர்களே அநீதியை ஒழித்துத்துக் கட்ட முன்வர வேண்டும் »

  • தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

“மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்”

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment