Read Time:41 Second
தமிழர்களை சிதைத்த கறுப்பு ஜீலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ் மாநகர சபையில் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் இன்று நினைவு கூறப்பட்டது…


1983ம் ஆண்டு கறுப்புயூலை மாதம் சிங்கள ஒளிப்பட வல்லுநர் சந்திரகுப்த அமரசிங்க, இந்த தமிழ் இளைஞன் (பொரளை) கொல்லப்படுவதற்குச் சற்றுமுன் எடுத்த ஒளிப்படம். நிர்வாணமாக்கப்பட்டட இளைஞனைச் சுற்றி சிரித்து நடனமாடும் சிங்களவர்.