Read Time:45 Second
யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக. சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன் கனடாவிலுள்ள கொட்வின் தினேஸ் மற்றும் முரளி அண்ணா, பிரியா அமலன் ஆகியோரின் நிதி உதவியில்
நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 100 குடும்பங்களுக்கு இன்றைய தினம் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.







