இமயத்தை ஆள்பவனே உதயத்தை தடுக்கின்றான்!

அன்பார்ந்த சிறியோரேஅறிவார்ந்த பெரியோரே ஈழ மண்ணுக்காய்மடிந்துவிட்ட மறவர்களைமன்னர்களை மனதிருத்திஉங்களை நான்மன்றாடிக் கேட்கின்றேன்

மேலும்

மேஜர் நவநீதன், கப்டன் தோழன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 22 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுப்ட்டுக்கொண்டிருந்த எமது கப்பல்களில் ஒன்றை. 10.03.1999 அன்று காலை இந்தியக் கடற்படைகப்பல்கள் பின் தொடர்ந்தது.இதனை கப்பலிலிருந்தவர்கள் ராடர்மூலம் அவதானித்து இத்தகவலை தமிழீழத்திற்க்கும் சர்வதேசத்தில் இருந்த சர்வதேசப் பொறுப்பாளருக்கும் தகவல்களைத் தெரியப்படுத்தினர்.

மேலும்

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டமானது பத்தாவது நாளாக நல்லூரில் தொடர்ந்த வண்ணம் உள்ளது

இன்றைய தினம் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டமானது பத்தாவது நாளாக நல்லூரில் தொடர்ந்த வண்ணம் உள்ளது அந்த வகையில் தென் பகுதியிலிருந்து வந்த அரசியல் கைதிகளுக்காக திரட்சியாக போராடும் கிறிஸ்தவ பாதிரியாரான சக்திவேல் பாதர் மற்றும் அவரோடு இணைந்து சிங்கள பாதிரிமார் மற்றும் சிங்கள சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் மாணவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் இணைந்து தமது பகிரங்க ஆதரவை வெளியிட்டுள்ளனர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

மேலும்

தமிழர் சார்பில் அம்பிகையின் அறப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி!

இலங்கை யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் சார்பில், குறிப்பாக தமிழர்கள் சார்பில், திருமதி அம்பிகை செல்வகுமார் இரண்டனில் ஆரம்பித்த உணவு தவிர்ப்புப்போராட்டத்தின் விளைவாக, தமிழர் சார்பில் அவர் முன்வைத்த நான்கு கோரிக்கைகளையும் பிரித்தானிய தொழிற்கட்சி அங்கீகரித்துள்ளதுடன், உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சியை வலியுறுத்தியுள்ளது.

மேலும்

இன்று சர்வதேச பெண்கள் நாள். 1480 வது நாள் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டம்.

இன்று சர்வதேச பெண்கள் நாள். பல தாராளவாத விழுமியங்களையும் பெண்கள் தலைமையையும் இந்த உலகத்திற்கு கொண்டு வர கடுமையாக உழைத்த பெண்களுக்கு நாங்கள் மரியாதை செலுத்த விரும்புகிறோம்.

மேலும்

05.03.21 சுவிஸ் அரசின் அறிவிப்பு

மகுடநுண்ணித் தொற்றறியும் விரைவுப்பரிசோதனை நடைமுறைக்கு வரவுள்ளதுபொதுக்கள் மகுடநுண்ணித் தொற்றுப் பரிசோதனைக்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லைகுறிப்பாக பெருநிறுவனங்கள் மற்றும் பாடசாலை இச் சோதனை முறமைத் திட்டத்தில் இணைக்கப்படுவர்

மேலும்

அம்பிகையின் போராட்டத்திற்கு ஆதரவாக திரண்ட தமிழர் மாபெரும் வாகனப்பேரணியாக போராட்டகழத்தினை நோக்கி

தமிழரின் நீதி வேண்டி ஒரு வாரத்திற்கு மேலாக உண்ணா விரதம் இருக்கு திருமதி அம்பிகை செல்வகுமாரின் கோரிக்கையை பிரித்தானிய அரசு நிறைவேற்றி அவரை காப்பாற்ற வேண்டும் என பிரித்தானியாவில் பெருமளவிலான புலம்பெயர் தமிழர்கள ஒன்று திரண்டுள்ளனர்.

மேலும்

யாழ்ப்பாண பெண் ஊடகவியலாளர் அச்சுறுத்தல் .

யாழ்ப்பாண பெண் ஊடகவியலாளர் சுமித்தி தங்கராசாவிற்கு தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் ஒருவரால் அச்சுறுத்தல் .

மேலும்

உடல் தளர்ந்தும் உள்ளம் தளரா உறுதியுடன் 8வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடர்ந்துவரும் அறப்போராளி அம்பிகை அவர்களுக்கு ஆதரவளிப்போம்.

இன்றைய அம்பிகை செல்வக்குமாரின் உண்மைக்கும் நீதிக்குமான உணவுத்தவிர்ப்பு போராட்ட ஆதரவுப்பேரணிக்கு வருகைதரவுள்ளோர் Kingsbury Station தொடருந்து நிலையத்தை வந்தடையலாம்.

மேலும்

அறப்போராளி அம்பிகை அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை வெளிப்படுத்தும் முயற்சியாக தமிழகம் சென்னையிலும் பிரித்தானியாவிலும் பிரசுரங்கள் மற்றும் பதாகைகள்.

அறப்போராளி அம்பிகை அவர்களின் சாகும்வரையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் லண்டன் கிங்ஸ்பெரி பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் தொடரப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.

மேலும்