அம்பிகை செல்வக்குமார் உண்ணாவிரத போராட்டத்தின் 14ம் நாளில்.

பிரித்தானியாவில் அம்பிகை செல்வக்குமார் அவர்களால் 4 அம்சக் கோரிக்கை உண்மைக்கான நீதி உண்ணாவிரத போராட்டத்தின்14ம் நாளில் பயணித்துகொண்டிருக்கும் இத்தருணத்தில்.ஆட்சியில் இருப்பவர்கள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் கோரிக்கையை நிறைவேற்றி ஓரு உயிரைக் காக்க வேண்டும் அறவழி போராட்டம் வெற்றி அடையவேண்டும் 

மேலும்

நோஜேன் சூர் மாரன் நகரசப முன்றலில் தமிழின படுகொலையின் நிழல்படம் பார்வைக்கு வைக்கப்பட்டது .

ஸ்ரீலங்கா அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின படுகொலையின் ஆதாரங்கள் இன்று நோஜேன் சூர் மாரன் நகரசபை முன்றலிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நீதி கோரி நிழல்படம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது .

மேலும்

போராட்ட பந்தல் பொலிஸாரின் அராஜகத்தின் மூலம் அகற்றப்பட்ட நிலையிலும், கடும் வெயிலிலும் தொடர்ச்சியாக 10 வது நாளாக மட்டக்களப்பில் தொடரும் போராட்டம்.

போராட்டத்தை முடக்கும் முயற்சியில் பொலீசார்! பாராமுகமாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள்?

மேலும்

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் 13 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம்

இன்றைய தினம் 13 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நேரத்தில் நல்லை ஆதீனத்தில் சந்திப்பினை மேற்கொள்வதற்காக வந்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாட்டிலே அவர்கள் போராட்டத்தை கடந்து சென்றபோது

மேலும்

இந்திய தூதுவர், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், பண்பாட்டு மையம் , பொது நூலகத்தை நேரில் சென்று பார்வையிட்டனர்.

இன்று இந்திய தூதுவர் கோபால் பக்லே, யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுடன் யாழ் பண்பாட்டு மையம் மற்றும் யாழ் பொது நூலகத்தையும் நேரில் சென்று பார்வையிட்டு பின்னர் கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டனர்.இந்த சந்திப்பின் போது யாழ் பண்பாட்டு மையத்தில் எதிர் காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன்,

மேலும்

தமிழருக்கான நியாயமான நீதி வேண்டி அறவழியில் போராடும் திருமதி அம்பிகை செல்வக்குமார்

10.03.2021அன்பிற்கினிய தமிழ் மக்களே….. அகிம்சை வழியிலும் வழிகாட்டிகளான தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களும், அகிம்சைத்தீயில் ஆகுதியான தியாகி லெப் கேணல் திலீபன், தியாகி அன்னை பூபதி அம்மா அவர்களின் வழி நின்று உண்மைக்கும், நீதிக்குமான நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அறவழிப்போராளி திருமதி அம்பிகை செல்வக்குமார் அவர்களின் உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முன்னெடுப்புக்களை ஒவ்வொரு தமிழரும் உணர்வு பூர்வமாக செயற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

மேலும்

13வது நாளாக.. உடல் உருக்கித் தொடரும் உண்ணாநிலை போராட்டம்.

13வது நாளாக..உடல் உருக்கித் தொடரும் உண்ணாநிலை போராட்டம்.என்ன செய்யப்போகிறாய்தமிழினமே.!

மேலும்

பிரித்தானிய அரசாங்கமே… தமிழினத்திற்கு துரோகமிழைக்காதே…

பிரித்தானிய அரசாங்கமே…தமிழினத்திற்கு துரோகமிழைக்காதே… ஆதி குடியின் சாபம்இவ்வுலகை அடியோடு அழிப்பதற்குள் நீதி கொடு. வ.கௌதமன்பொதுச் செயலாளர்,தமிழ்ப் பேரரசு கட்சி

மேலும்

அன்னை அம்பிகை அவர்களின் உணவுத்தவிர்பு போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டியது கடமையாகும். ம. கஜன்

அன்னை அம்பிகை அவர்களின் உணவுத்தவிர்பு போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டியது எமது தார்மீகக் கடமையாகும்.மனித உரிமை செயல்பாட்டாளர். ம. கஜன்

மேலும்

பன்னிரண்டு நாளாக பசியிருந்து வாடும் ஓர் உன்னதம்.

பன்னிரண்டு நாளாக பசியிருந்து வாடும் ஓர் உன்னதம். இப்படி ஒரு ஜீவன் பிரித்தானியாவில இருக்கின்றா என்று கடந்த 27.02.2021 உண்ணாவிரதம் ஆரம்பித்த பிறகுதான் எனக்குத் தெரியும்!

மேலும்