மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் 15வது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்! மோட்டார் சைக்கிளில் வந்த பொலீசார் அச்சுறுத்தல்..!
மேலும்Month: March 2021
அன்னை அம்பிகைக்கு ஆதரவாக கனடிய மண்ணில் நடைபயணப் போராட்டம்
பாண்டிருப்பு ஶ்ரீ திரோபதை அம்மன் ஆலய வளாகத்தில் 10ஆம் நாளாக சுழட்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது.
அம்மையார் அம்பிகை அவர்களால் பிரித்தானியாவில் தொடரப்பட்டு வரும் சாகும் வரையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அவரால் சர்வதேசத்தை நோக்கி முன் வைக்கப்பட்ட நான்கு அம்சக்கோரிக்கைகளைவலியுறுத்தியும் இன்று அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு ஶ்ரீ திரோபதை அம்மன் ஆலய வளாகத்தில் 10ஆம் நாளாக சுழட்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது.
மேலும்லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் மீது காவல்துறையினர் அராஜகம்: ஒருவர் கைது
அம்பிகையின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் லண்டன் தமிழரின் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் மீது காவல்துறையினர் அராஜகம்: ஒருவர் கைது:
மேலும்உண்ணாவிரத போராட்டத்தின்16ம் நாளில் .அம்பிகை .
அம்பிகையின் கோரிக்கைகளை பிரித்தானிய அரசுகளுக்கு அழுத்தமாக வெளிப்படுத்தும் போராட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள்.மக்கள் ஏற்படுத்தப்போகும் அதிர்வலைகளே அம்பிகையின் உயிரை காப்பாற்றும்.இன்றைய போராட்டத்தில் அனைவரும் இணைந்துகொள்வோம்.ஆபத்தான கட்டத்தை நோக்கி நகரும் அன்னை அம்பிகையின் உடல்நிலை!
மேலும்நாதன் தம்பி அவர்களது உறுதிக்குத் துணை நிற்போம் ..!
யார் இந்த நாதன் தம்பி ..? நாதன் தம்பி அவர்கள் யேர்மனியைக் வசிப்பிடமாக கொண்டவர். தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக ´´நிதிதிரட்டியவர்´´ எனும் குற்றச்சாட்டினை யேர்மனியில் எதிர்கொண்டு நிற்பவர்.
மேலும்புலி பிறந்தது வலி மறைந்தது.
உண்ணாவிரத போராட்டத்தின்15ம் நாளில் .அம்பிகை செல்வக்குமார்
பிரித்தானியாவில் அம்பிகை செல்வக்குமார் அவர்களால் 4 அம்சக் கோரிக்கை உண்மைக்கான நீதி உண்ணாவிரதபோராட்டத்தின்15ம் நாளில் .
மேலும்தமிழர் நீதிக்கான கவனயீர்ப்பு நிகழ்வு – சிட்னி
ஐக்கியநாடுகள் மனிதவுரிமைபேரவை ஊடாக முன்வைக்கப்படுகின்ற பிரேரணையில் தமிழ் மக்களிற்கான நீதி தொடர்பான விடயத்தில் தீர்க்கமான தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் தாயக மற்றும் புலம் பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற கவனயீர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்றுசனிக்கிழமை 13-05-2021 அன்று அவுஸ்திரேலியாவின் ஐந்துபெருநகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
மேலும்சுவிற்சர்லாந்து நடுவனரசின் 12. 03. 2021 அறிவிப்பு
12. 03.2021 வெள்ளிக்கிழமை சுவிஸ் அரசு ஊடக மாநாட்டில் தற்போதைய முடக்கத்திலிருந்து மெல்ல வெளிவரும் தமது நடவடிக்கையினை விளக்கியது. இச்சந்திப்பில் சுவிஸ் அதிபர் திரு. குய் பார்மெலின் மற்றும் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே ஆகியோர் தகவல்களை வழங்கினர்.
மேலும்