இன்றுடன் 7ம் நாளை எட்டியுள்ளது. மௌனம் காக்கும் பிரித்தானியா- உடல் தளர்வுற்ற நிலையிலும் தொடரும் அம்பிகையின் போராட்டம்

நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து. பிரித்தானிய அரசு நிறைவேற்றும் வரை உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.மிகவும் உடல் தளர்வுற்ற நிலையிலும் தொடரும் அம்பிகையின் போராட்டம் இன்றுடன் 7ம் நாளை எட்டியுள்ளது.

மேலும்

உண்மைக்கும் நீதிக்கான உணவு தவிர்ப்பு போராட்டம் – நான்காம் நாள் (02.03.2021)

இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தல் உட்பட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை பிரித்தானிய அரசிடம் முன்வைத்து, தமிழ் மக்களின் பிரதிநிதியாக திருமதி. அம்பிகை செல்வகுமார் அவர்கள் ஆரம்பித்திருக்கும் அகிம்சை வழியிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது.

மேலும்

இன்று யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் பிரான்ஸ் தூதரக அதிகாரிகளுக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதில் மாநகர முதல்வரால், இலங்கை அரசால் மேற்கொள்ளப்படும் தொல்லியல் ஆராய்ச்சி என்னும் பெயரில் நில ஆக்கிரமிப்புகள், கடந்த காலங்களில் தரப்படுத்தல் ரீதியாக தமிழ் மாணவர்கள் எதிர் நோக்கிய பிரச்சினைகள், தமிழ் மக்களின் ஜனநாயக வழி உரிமைப் போராட்டத்தினை நசுக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் ஊடாக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும்,

மேலும்

இந்தியாவிற்கான கடல் விநியோகத் தடைகளை தகர்த்த பெண் கடற்கரும்புலிகள்.

யாழ்குடாவிலிருந்து இடம்பெயர்ந்து பூநகரி பள்ளிக்குடாப்பகுதியில் மீள்குடியமர்ந்து கடற்தொழிலில் ஈடுபட்டமீனவர்கள் மீது தொடர்ச்சியாகக் இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடாத்திவந்தனர்.அதுமட்டுமல்லாமல் கடற்புலிகளின் இந்தியாவுக்கான கடல்விநியோகத்திற்க்கும் இக்கடற்படையினர் பாரிய அச்சுறுத்தலாகவுமிருந்தனர்.

மேலும்

கப்டன் கந்தையா (அபிமன்யு)

1990 ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த கந்தையா பலாலிக்கான வேவு நடவடிக்கையில் முதன்மையானவராக செயற்பட்டவர் .

மேலும்

கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது,

மேலும்

8ம் நாளாக ஐ.நா முன்றலில் தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்.

“காலத்திற்கேற்ப வரலாற்று கட்டாயத்திற்கமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை”-தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.

மேலும்