நேரு என்கிற மாவீரனின் மரணம்

அன்பானவனே…இரண்டு வாரமாக உன் குரலைக் காணவில்லை.நலமாய் இருப்பாயென்று நினைத்தேன்.நீ…கொரோனாவால் மரணித்தாய் என்கிற துயரச்செய்தியை ‘பரணி’ சொன்னபோது, நிலைகுலைந்து போனேன்.

மேலும்

லெப் கேணல் ஆதிமான்( ஒஸ்காா்) வீரச்சாவு 12.01.1999

1991ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்த ஒஸ்காா் மணியந்தோட்டத்தில் லெப் கேணல் சாரா அவர்களின் தலைமையில் பயிற்சிபெற்றுக்கொண்டிருந்த வேளையில் ( இவர் மன்னாா் மாவட்டத் தளபதியான லெப் கேணல் விக்ரர் அண்ணையின் தமையனது மகனென அறிந்த சரா அண்ணை விக்ரர் அண்ணையின் சங்கேதப் பெயரானா ஒஸ்காரை இவனுக்கு வைத்தார்.அத்தோடு விக்ர் அண்ணையைப் பற்றி சில அறிவுரைகளையும் வழங்கினாா்.)

மேலும்

கொலரா நோய்த்தனிமைப்படுத்தல்

12.01.1999 அன்று கொலராநோய்த் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தென்தமிழீழப் போராளிகளை மீட்கவேண்டிய பாரிய பொறுப்பு கடற்புலிகளிடம் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.

மேலும்

மேஜர் சோதியா அவர்களின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள் 11.1.2021. இன்று

இன்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

மேலும்

16.09.2001 அன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையின் இரு டோறாப்படகு மூழ்கடிப்புச் சமர் பற்றிய விபரம்.

இலங்கை அரசபடைகளின் தொலைத்தொடர்பாளரை இடைமறித்து ஒட்டுக்கேட்கும் கடற்புலிகளின் மகளீரணியினரால் பலமாதங்களாகச் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒருதாக்குதற்திட்டம் தலைவர் அவர்களிடம் சிறப்புத்தளபதி சூசை அவர்களால் கொடுக்கப்பட்டது.

மேலும்

ஈழத்து திரைப்பட இயக்குநர் திரு நவரட்ணம் கேசவராஜன் அவர்கள் 09.01.2021 (இன்று) காலமானார்,

நவரட்ணம் கேசவராஜ் . அரியாலை மத்தி , தற்காலிக வசிப்பிடம் சுதுமலை , மானிப்பாய்.ஈழத்திரைப்பட இயக்குனரான இவர் 1986 ம் ஆண்டு தாயகமே தாகம் , மரணம் வாழ்வின் முடிவல்ல போன்ற படங்களை இயக்கினார் அதன் விளைவாக தேசிய தலைவரின் பாராட்டை பெற்றதுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்குள் உள்வாங்கப்பட்டார் .

மேலும்

யாழ். பல்கலைக்கழகத்தில் இரவிரவாக தொடரும் போராட்டம்

யாழ் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக இருந்து வந்த முள்ளிவாய்க்கால் தூபி சிறிலங்கா காவல்துறைனரால் இடித்து தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து கவலையும், கோபமும் அடைந்த தமிழ் மாணவர்கள், பொதுமக்கள் பல்கலைக்கழக வாசலை அடைத்து இரவிரவாகப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றார்கள்.

மேலும்

5ம் நாளாக தொடரும் மனித நேய ஈருருளிப்பணம். Paris நாடாளுமன்றத்தினை வந்தடைந்தது.

04.01.2021 அன்று Strasbourg மாநகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயணம் இன்று 08.01.2021 Paris ல் அமைந்துள்ள நாடாளுமன்றத்தின் முன்றலினை வந்தடைந்தது.

மேலும்

சுவிற்சர்லாந்து அரசின் 06. 01. 2021 அறிவிப்பு

உணவகங்கள் பெப்ரவரி 2021 வரை மூடப்பட்டிருக்கும். மேலதிக முடிவு 13. 01. 2020 எடுக்கப்படும். அதுபோல் அனைத்து பண்பாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிலையங்களும் பூட்டப்பட்டிருக்கும்.

மேலும்