நம்மைச் சூழ்ந்து வரும் பேராபத்தை முறியடிக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கே வாக்களிப்போம்! – வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறைகூவல்.

சிறீலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான தாமரை மொட்டுக் கட்சியே மத்தியில் (கொழும்பில்) ஆட்சி அமைக்கப் போகின்றது.

மேலும்

ஈழத்தமிழர்களின் இருப்பிற்கு அரணாக வாக்களிப்பு யுத்தம் செய்வோம்! அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!

நடைபெறவிருக்கும் இலங்கை பாராளுமன்றத் தேர்தலில், தமிழர் தேசத்தின் இருப்பையும் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு ஈழத்தமிழரும் தமது வாக்குகளை பயன்படுத்துமாறு வேண்டுகின்றோம்.

மேலும்

த.தே.ம.முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு 2020

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று திருகோணமலையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. 

மேலும்

கறுப்பு யூலை தமிழினப்படுகொலை நினைவு நாள் (24.07.2020) ஸ்ராஸ்பூர்க் மத்திய பகுதியில் நடைபெற்றது.

பிரத்தியேகமாக அமைக்கப் பட்டிருந்த நினைவுக் கல்லின் முன்னிலையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கமும் செய்யப்பட்டதுடன் படு கொலை நினைவு சுமந்த பதாதைகளைத் தாங்கிய வண்ணம் மக்கள் மிகவும் உணர்வுடன் நின்றிருந்தனர்.

மேலும்

எக்கிய ராஜ்ஜ உண்டு , புத்த மதத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு .

TNA  விஞ்ஞாபனம் -2020வடகிழக்கு இணைப்பு இல்லை, தமிழ் இனப்படுகொலை இல்லை, சர்வதேச விசாரணை இல்லை, ஸ்ரீலங்காவில் தமிழ் இனம் என்று ஒன்று  இல்லை, ஆனால் தமிழர்கள் ஒரு குலுமம்- ஒரு குழு மக்கள் என்கிறார்கள் TNA 

மேலும்

சுவிசில் சிறப்பாக நடைபெற்ற கேணல் சங்கர் நினைவு சுமந்த உதைபந்தாட்ட, மென்பந்து துடுப்பாட்ட சுற்றுப்போட்டிகள் 2020!

26.09.2001 அன்று முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர் அவர்களின் நினைவு சுமந்த உதைபந்தாட்ட, மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப்போட்டிகளானது 18.07.2020 அன்று பேர்ண் மாநிலத்தில் றுயமெனழசக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020 – சுவிஸ்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020 – சுவிஸ்08 &09.08.2020; சனி மற்றும் ஞாயிறு காலை 08:30 மணி முதல்..Wankdorf மைதானம்,

மேலும்

இன்றைய மாநகர சபை அமர்வும் மரணித்து போன மனித நேயமும்

27.05.2019 அன்று எங்களுடைய சக மாநகர சபை உறுப்பினரான தனுஜனின் தந்தை விபத்திலே மரணமானார். சபை அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த அன்;றைய நாளில் அவ் துயரமான நிகழ்விற்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மேலும்

தாயகம் என்பது தாயிலும் மேலென நினைவில் வைப்போம்.”

அண்மையில் தமிழத்; தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்த முந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறீதரன் ஐபிசி தொலைக்காட்சிக்கு கொடுத்த செவ்வியொன்றில் தான் பிரான்சில் உள்ள மக்களவை உறுப்பினர்கள் 18 பேரைச் சந்தித்துப் பேசியதாக சொல்லியிருந்தார்.

மேலும்

கறுப்பு ஜூலை 23.07.2020 – சுவிஸ்

சிறிலங்கா இனவாத அரசின் தமிழின அழிப்பின் ஓர் அங்கமான கறுப்பு கறுப்பு ஜூலை அன்று நடாத்தப்பட்ட படுகொலைகளையும், அட்டூழியங்களையும் நினைவிற் கொண்டும், தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தொடர் இனவழிப்பிற்கும் நீதி கேட்டு நடாத்தப்படும் இக் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் அழைக்கும்

மேலும்