கூட்டமைப்பை வெளியேற்றினாலே சர்வதேச விசாரணை!! காணாமல் போனோர் தெரிவிப்பு

கூட்டமைப்பை வெளியேற்றுவதே சர்வதேச விசாரணைக்கான சாவியாக அமையும். என்று வவுனியாவில் கடந்த 1236 வது நாளாக போராட்டம் மேற்கொள்ளும்காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.வவுனியாவில் இன்றயதினம் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்… 

மேலும்

சுவிசில் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள்!

தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 05.07.2020 ஞாயிறு பேர்ண் மாநிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

மேலும்

நியூசிலாந்தில் கரும்புலி நாள் 2020

சாவுக்கு நாள் குறித்து வீரகாவியமான அதிசயபிறவிகள் இந்த கரும்புலிகள். மாவீரன் மில்லரோரோடு ஆரம்பமாகியது கரும்புலிகள் வரலாறு. அவர் காவியமான 1987 ஜூலை மாதம் 5ம் நாளோடு ஆரம்பமாகியது இந்த கரும்புலிகள் நாள்.

மேலும்

பிரான்சில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தமிழீழ தேச தடைநீக்கிகள் நாள் நினைவேந்தல்!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான (யூலை 05)  தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு 05.07.2020 ஞாயிற்றுக்கிழமை  பொபினிப் பகுதியில் மாலை 16.00 மணிக்கு மிகவும் எழுச்சி உணர்வோடும் கொரோனா தொற்று விதிமுறையின் கீழும் இடம்பெற்றது.

மேலும்

ஒன்றினை அழிப்பது மட்டும் தான் வன்முறை அல்ல. அதனை பாதுகாக்காமல் அழியவிடுவதும் வன்முறைதான்.

யாழ்.மாநகர சபைக்குட்பட்ட தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாத்தல் என்னும் பிரேரணையை யாழ்.மாநகர சபையில் முன்வைத்து அது தொடர்பான எனது உரை

மேலும்