தமிழீழத் தேசிய மாவீரர் நினைவாகத் தமிழர் நினைவேந்தல் அகவம் – சுவிஸ் நடாத்திய கவிதைப்போட்டி கடந்த 05.11.2023 ஞாயிறன்று சூரிச் நகரில் மிக எழுச்சியாக நடைபெற்றது. சுவிஸ் நாடுதழுவிய வகையில் நடைபெற்ற இப்போட்டியில் கீழ்ப்பிரிவு, மத்திய பிரிவு, மேற்பிரிவு, அதிமேற்பிரிவு ஆகிய நான்கு பிரிவுகளிலும் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
மேலும்நடுகல் வழிபாடு சுவிஸ் 21.11.2023
தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்து, மாவீரர் வாரத்தின் தொடக்க நாளன்று மாவீரர் நினைவுக்கல் அமைந்துள்ள லவுசான் மாநிலத்தின் இவர்டோன் நகரில் வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.
மேலும்நவம்பர் 14
நவம்பர் 13
நவம்பர் 12
நவம்பர் 11
எழுச்சி வணக்க நிகழ்வு – 17.12.2023 சுவிஸ்
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 17ம் ஆண்டும்,தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7 மாவீரர்களின் 16 ம் ஆண்டும். நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு.
மேலும்நவம்பர் 10
நவம்பர் 9
கேணல் பரிதி அவர்களின் பதினொராம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
மேலும்