பிராங்கோ தமிழ்ச்சங்கம் நுவாசி லு செக்கின் 5 ஆவது ஆண்டு நிறைவு விழா!

பிராங்கோ தமிழ்ச்சங்கம் நுவாசி லு செக்கின் 5 ஆவது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிரான்சு பாரிசு நகரின் புறநகர் பகுதி 93 ஆவது மாவட்டத்தில் அமைந்துள்ள நுவாசி லு செக் என்னும் நகரத்தில் பிராங்கோ தமிழ்சங்கம் அங்குவாழும் தமிழ் உணவாளர்களால் உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது.

மேலும்

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2024 -சுவிஸ்

தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை ஈகம் செய்த எமது மாவீரர்களின் நினைவு சுமந்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகள் கடந்த 30.06.2024 ஞாயிறு லுசேர்ண் மாநிலத்தில் மானிலத்தில் சிறப்பாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது.

மேலும்

பிரான்சு வித்றி பகுதியில் இரண்டு தினங்கள் இடம்பெற்ற தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகமும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்தும் பிரான்சு தமிழ்ச்சோலை பள்ளிகளுக்கிடையேயான இல்லமெய்வல்லுநர் தெரிவுப்போட்டிகள்

மேலும்

தியாக பொன் சிவகுமாரன் அவர்களின் 50வது ஆண்டு நினைவெழுச்சி நாளும் மாணவர் எழுச்சி நாள் நினைவுகூரலும். 

சுவிசில் எழுச்சியுடன் இடம்பெற்ற தியாக பொன் சிவகுமாரன் அவர்களின் 50வது ஆண்டு நினைவெழுச்சி நாளும் மாணவர் எழுச்சி நாள் நினைவுகூரலும். 

மேலும்

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்று முடிந்த இசைவேள்வி 2024 போட்டிகள்!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் 10 ஆவது ஆண்டாக நடாத்திய இசைவேள்வி 2024 கர்நாடக சங்கீத இசைத்திறன் போட்டிகள்

மேலும்

பிரான்சில் தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் 2024

பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் பிரான்சு தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகமும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து நடாத்தும் தமிழ்ச்சோலைப் பள்ளிகளிடையிலான தமிழ்ச்சோலை இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் 2024 சிறப்பாக இடம்பெற ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

மேலும்

பிரான்சில் சிறப்பாக ஆரம்பமான இசைவேள்வி-2024 கர்நாடக‌ சங்கீத இசைத்திறன் போட்டிகள்!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் நடாத்தும் இசைவேள்வி-2024 கர்நாடக‌ சங்கீத இசைத்திறன் போட்டிகள் கடந்த (15.06.2024) சனிக்கிழமை பொண்டிப் பகுதியில் சிறப்பாக ஆரம்பமாகி இடம்பெற்றன.

மேலும்

யாழ்ப்பாணம் கல்வியற் கல்லூரிக்கு நிரந்தர பீடாதிபதியை நியமிக்க வேண்டும் – கஜேந்திரன் எம்.பி வலியுறுத்து!

யாழ்ப்பாணம் கல்வியற் கல்லூரியில் மாணவர்கள் மிக மோசமாக உளவியல் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக நிரந்தர பீடாதிபதி ஒருவரை நியமிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும்

பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற இரண்டாவது தமிழ்க்கலை மதிப்பளிப்பு விழா!

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்துடன் இணைந்து கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கலைப்பணியாற்றிவரும் மூன்று ஆசிரியர்கள் ‘’கலைச்சுடர்’’ விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.

மேலும்