Read Time:24 Second
கனடாவின் Brampton நகரில், நகரமுதல்வர் Patrick Brown தலைமையில் உலகத்தமிழர் உரிமைக்குரல் (Voice of Global Tamil Rights) நடாத்திய தமிழீழத் தேசியக் கொடிநாள் 2026 நிகழ்வின் நிழற்படங்கள். பல அரசியல்வாதிகளினதும் மக்களதும் பங்களிப்புடன் எழுச்சியாக நிகழ்வு நடைபெற்றது.






