நந்திக்கடலே

0 0
Read Time:21 Second

நந்திக்கடலே… நந்திக்கடலே…
நீ கொஞ்சம் கேளாயோ…
எங்கள் வீரர் உதிரமெங்கே…
நீ அதைத் தாராயோ…

உன்னில் அலைந்த கரங்களை
ஏன் தடுத்தாய்… அந்த
உன்னதரைச் செல்ல விடாமல்
ஏன் கெடுத்தாய்… ஏன் கெடுத்தாய்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment